Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
"இருபத்துஇரண்டு நாட்களை எட்டுகிறது சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம் - நாளை மாபெரும் கவனயீர்ப்பு"
Page 1 of 1
"இருபத்துஇரண்டு நாட்களை எட்டுகிறது சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம் - நாளை மாபெரும் கவனயீர்ப்பு"
"இருபத்துஇரண்டு நாட்களை எட்டுகிறது சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம் - நாளை மாபெரும் கவனயீர்ப்பு"
சிவந்தன் கோபி அவர்களது உண்ணாநிலைப் போராட்டம் இன்று இருபத்தியொரு நாட்களை
கடந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவிக்க பிரான்சிலிருந்து வந்த
பன்னிரண்டு தமிழர்கள் அவருடன் இன்றைய நாளைக் கழித்தனர்.
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த் தோழமை இயக்கத் தொண்டர்கள் பலரும் திரு. சிவந்தனது உண்ணாநிலைப்
போராட்டம் நடைபெறும் இடத்தின் சுற்று வட்டாரத்தில் துண்டுப்பிரசுரங்களை
விநியோகிகத்தனர், பெருமளவிலான பன்னாட்டு மக்கள் அவற்றை பெற்றுச்
சென்றதுடன், உண்ணாநிலைப்போரட்டத்திற்கான காரணங்களைக் கேட்டறிந்து கொண்டனர்.
ஒலிம்பிக் போட்டிகளின்
இறுதிநாளான நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை சிவந்தன் தனது உண்ணாநிலைப்
போராட்டத்தை நிறைவு செய்யவிருக்கிறார். நாளை காலையிலிருந்து சிவந்தன்
அமர்ந்துள்ள ஸ்ரற்போர்ட் இலகு தொடருந்து நிலைய அருகாமையில் (Stratford High
Street DLR, London E15 2SP) மக்கள் கூடவிருக்கிறார்கள். மாலை 5.30
மணிக்கு உண்ணாநிலைப் போராட்டத்தை நிறைவு செய்வதுடன், அவ்விடத்திலிருந்து
வெளியேறி, ஆரம்பநாள் நிகழ்ச்சியின்போது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்ற
இடத்தில் Aspen Way, London E14 5ST (Billingsgate மீன் அங்காடிக்கு
எதிரில்) மாலை 6 மணி தொடக்கம் 8 மணி வரை கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்த
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லணடன் மாநகரக் காவல்துறையிடமிருந்து அதற்கான
அனுமதியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பெற்றுள்ளது.
இறுதிநாள்
போராட்டங்களில் கலந்துகொள்வதற்காக ஐரோப்பிய நாடுகளிலிருந்து பேருந்துகள்
மூலமும் வாகனங்கள் மூலமும் வருவதற்கான ஏற்பாடுகள் அந்தந்த நாடுகளின் தமிழர்
ஒருங்கிணைப்பு குழுக்கள் மூலம் செய்யப்பட்டுள்ளன.
இப்போராட்டத்தினை வெற்றிப்பெறச் செய்யவதற்காக மக்களை திரளாக வந்து கலந்து
கொள்ளுமாறு தமிழர் ஒருங்கிணைப்பு குழு –பிரித்தானியா வேண்டுகோள்
விடுக்கிறது.

Similar topics
» சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம்: இன்று நான்காவது நாள்
» "அம்பாறை வீரமுனை படுகொலையின் 22வது ஆண்டு நினைவுதினம் நாளை அனுஸ்டிப்பு"
» "சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம் பதினைந்தாவது நாளாகத் தொடருகிறது"
» ஜப்பானிய அரசாங்கத்தின் சமாதானத்தை கட்டியெழுப்பல், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புக்கான பிரதிநிதியான யசூஷி அகாஷி நாளை இலங்கைக்கு வரவுள்ளார்.
» "சிவந்தனின் உண்ணாநிலைப்போராட்டம், நிறைவுநாள் நிகழ்வில் பெருமளவில் மக்கள்திரள்"

Permissions in this forum:
You cannot reply to topics in this forum