Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
May 17 Sivanthan CEPA www.youtube.com மே பதினேழு இயக்கம் . தமிழீழ விடுதலையை புதைக்க முயலும் ஐ. நா, அமேரிக்கா. இந்தியா- இலங்கை வர்த்தக உடன்படிக்கைகளின் பின்புலம் மற்றும்
போர் குற்றம் :: செய்திகள் :: காணொளிகள்
Page 1 of 1
Re: May 17 Sivanthan CEPA www.youtube.com மே பதினேழு இயக்கம் . தமிழீழ விடுதலையை புதைக்க முயலும் ஐ. நா, அமேரிக்கா. இந்தியா- இலங்கை வர்த்தக உடன்படிக்கைகளின் பின்புலம் மற்றும்
இந்தியா-இலங்கை பொருளாதார ஒப்பந்தங்களும், தமிழீழ மக்களின் வாழ்வுரிமை பற்றிய புரிதலும்.
இந்திய இலங்கை பொருளாதர ஒப்பந்தம் – ஐ. நா, அமேரிக்காவின் இலங்கை ஆதரவு,
டெசோ மாநாடு மற்றும் அ. மார்க்ஸ் அரசியல் கோரிக்கையான “ தமிழீழ விடுதலை”யை
பின்னுக்குத் தள்ளும் சமூக மனித உரிமை முன்னெடுப்புகளும் அதனூடாக தமிழீழ
மக்களை பொருளாதார கூலிகளாக மாற்றுவதும், மொத்த இலங்கையையும்
(சிங்களர்களையும் சேர்த்து) சந்தையாகவும், மலிவு வேலையாட்களாகவும்
மாற்றுவதும் என்பதான பின்னனி.
தமிழீழ கோரிக்கையை முன்னெப்போதையும்
விட மிகத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியம். கோரிக்கைகளை
மையப்படுத்தலும், முன்வைத்தலும் சமரசமின்றி போராட்ட்த்திற்கு தயாராவதன்
தேவையைப் பற்றிய மே பதினேழு இயக்கத்தின் சிறு அறிமுக விளக்கம். கடந்த சில
மாதங்களாக நாங்கள் கவனித்து வந்த சர்வதேச சூழல், பொருளாதார
முன்னெடுப்புகள்,மனித உரிமை என்கின்ற போர்வையில் வைக்கப்படும் சமரச
முயற்சிகள், அறிவுசீவித்தளத்தில் சாதகமான கருத்தியலை உருவாக்குதல்
என்பனவற்றின் சிறு தொகுப்பாக இதை வெளியிடுகின்றோம்.
சமகால அரசியலில் நாம் தோற்கமுடியாது , தோற்கவும் கூடாது என்கிற உறுதியின்
வெளிப்பாடாக இதை வெளியிடுகின்றோம். இந்த விவாதத்தை மேலும் விரிவுபடுத்தி
ஆராயவேண்டியது தமிழ்ச் சமூகத்தின் முன் உள்ள கடமையாக பார்க்கின்றோம்.
எங்களால் இயன்ற தரவுகளை தொகுத்தளிக்கின்றோம். யாரையும் விமர்சித்து இந்த
தகவல் தொகுப்பை நாங்கள் வெளியிடவில்லை, மாறாக நாம் நம்மைச் சுற்றி
நடக்கின்ற நிகழ்ச்சிகளை தொகுத்து, பகுத்து, புரிந்து கொள்வதே நமது
போராட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான முதற்படி.
விழிப்புடன் இருக்கவேண்டியிருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சிகள் எங்களுக்கு
அறிவுறித்தி இருக்கின்றன. இந்த விளக்க காணொளியும், இதை அடுத்து விரிவாக
வெளிவர இருக்கிற ஆதார கட்டுரை அறிக்கையும் அனைத்து தமிழர்களிடமும்
எடுத்துச் செல்வது அவசியம்.
இந்த தகவல்கள் உங்களது
பகுத்தறிவிற்கு ஏற்புடையதாக இருப்பின் அனைவரிடமும் இதை பரப்புங்கள்… நாம்
ஒன்று திரள்வோம், அரசியல் திரட்சியை படைப்போம், ஒன்று கூடல் நமது அரசியல்
போராட்டத்தின் முதற்படியும் அடிப்படை நடவெடிக்கையும் ஆகும். உணர்ச்சி
ரீதியானவர்கள் மட்டுமல்ல நாம் ஆராய்ந்து செயலாற்றுபவர்கள் என்பதை நமது
எதிரிகளுக்கு உணர்த்த வேண்டியுள்ள வரலாற்று கடமை நமக்குள்ளது. ஐ. நாவின்
துரோகத்தை முதல் கட்ட்த்திலேயே (ஐ. நாவின் அறிக்கை) அம்பலப்படுத்தியது மே
பதினேழு இயக்கம். தற்போது ஐ. நாவின் மறைமுக நோக்கத்தை வெளிப்படையாக
செயல்படுத்த ஆரம்பிக்கும் பொழுது அதை உடைத்தெறிவது நமது உடனடி வரலாற்று
கடமையாகிறது. கடமையை செய்வோம். கட்சி, இயக்கங்கள் எல்லை கடந்து நாம்
இணைவோம்,
இன்று மாலை வள்ளுவர் கோட்ட்த்தில் அமெரிக்கா, ஐ, நாவின்
முகத்திரையை கிழித்தும், இந்திய வர்த்தக சதியை உடைக்கவும் ஒன்று
திரள்வோம். நண்பர்களுடன் அனைவரும் இணைவோம்.
நாம் வெல்வோம்.
மே பதினேழு இயக்கம்.
(via Thirumurugan Gandhi)

Similar topics
» தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். வரலாறு
» வலியப் போய் உறவாடும் இந்தியா… திரும்பத் திரும்ப அவமானப்படுத்தும் இலங்கை…!
» PLEASE SHARE THIS VIDEO! SUPPORT GOBI SIVANTHAN!
» " இலங்கை பொருட்களை புறக்கணிப்போம்! சென்னையில் கையெழுத்து மற்றும் விழிப்புணர்வு பரப்புரை "
» இலங்கை ராணுவத்தால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட தமிழீழ ராணுவ பெண் வீரர்கள் ...photos
» வலியப் போய் உறவாடும் இந்தியா… திரும்பத் திரும்ப அவமானப்படுத்தும் இலங்கை…!
» PLEASE SHARE THIS VIDEO! SUPPORT GOBI SIVANTHAN!
» " இலங்கை பொருட்களை புறக்கணிப்போம்! சென்னையில் கையெழுத்து மற்றும் விழிப்புணர்வு பரப்புரை "
» இலங்கை ராணுவத்தால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட தமிழீழ ராணுவ பெண் வீரர்கள் ...photos
போர் குற்றம் :: செய்திகள் :: காணொளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum