Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
வரலாற்று குறிப்பு .....
Page 1 of 1
வரலாற்று குறிப்பு .....
உடனே சென்னைக்குச் செல்லவும்.
[You must be registered and logged in to see this image.]
யாழ்பாணத்திலிருந்து அந்த ஒரு வரி உத்தரவு லண்டனில் இருந்த அண்டன்
பாலசிங்கத்துக்குச் சென்ற போது அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அண்டன்
தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு அறிமுகமாகி வெகுகாலம் ஆகியிருக்கவில்லை.
படித்தவர், யோசிக்கத் தெரிந்தவர், அரசியல் தெரிந்த அளவுக்குத் தத்துவம்
அறிந்தவர். மார்க்சியம் புரிந்த அளவுக்குத் மனித மன ஆழங்களையும் புரிந்து
கொள்ளக் கூடியவர்.இயக்கத்துக்கு சித்தாந்த ரீதியில் ஒரு வலுவான
அஸ்திவாரத்தை அமைத்துக்கொடுக்க வல்லவர். அதே சமயம் அரசியல் ரீதியில்
இயக்கம் முன்னெடுக்கக் கூடிய நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்த வல்லவர் என்று
தலைவர் பிரபாகரன், அண்டன் பாலசிங்கம் பற்றி மதிப்பிட்டிருந்தார். அண்டன்
பாலசிங்கம் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை உமா மகேஸ்வரன் - ஊர்மிளா காதல்
விவகாரத்தை தீர்த்து வைத்து திருமணம் செய்து வைப்பது. ஆனால் உமா மகேஸ்வரன்
எதற்கும் உடன்படவில்லை. இந்த உமா மகேஸ்வரன் தான் பின்னாளில் பிளாட் எனும்
இயக்கம் கண்டு இந்திய 'ரா' உளவுத் துறைக்கும், இலங்கை அரசுக்கும்
எடுபிடியானார், இப்போதிருக்கும் கருணா போல. இந்த உமா மகேஸ்வரனின் பிளாட்
ஆட்கள் தான் 'ரா' உளவுத்துறையின் ஆலோசனையின் பேரில் மாலத்தீவை பிடித்தனர்.
'ரா' உளவுத் துறையின் காரியம் முடிந்தவுடன் அனைத்து பிளாட் இயக்க
போராளிகளும் இந்திய கடற்படையால் படுகொலை செய்யப்பட்டனர் என்பது வேறு
விசயம். 'ரா' உளவுத் துறையின் திருவிளையாடல்களில் இதுவும் ஓன்று.

Similar topics
» மேயர் இளநிலவனின் வீர வரலாற்று குறிப்பு...
» கேணல் கிட்டுவின் வரலாற்று ஒளிப்படங்கள்
» பிரிகேடியர் பால்ராச் பற்றிய சிறு குறிப்பு
» எல்லாளன் படை நடவடிக்கையின் தாக்குதல் நகர்வு பற்றிய குறிப்பு.
» அனுராதபுரம் தமிழர்களின் வரலாற்று தாயகம்! கட்டுடைக்கப்பட வேண்டிய சிங்களப் பொய்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum