Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
28.7.2012 அன்று நடந்த தஞ்சை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் மறுமலர்ச்சி கண்ணின்மணிகளிடம் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து.
போர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1

நீங்கள்
எனக்கு எழுதுகின்ற கடிதங்களை எல்லாம் நான் தவறாமல் படிக்கின்றேன். சிலர்
தங்களுடைய உடல் நலக்குறைவைப் பற்றி, கவலைகளைப் பற்றி எழுதுவார்கள். அந்தக்
கடிதத்தில் எண்கள் இருந்தால், நான் உடனே அவர்களுக்குத் தொடர்பு கொள்வேன்.
தம்பி, நான் வைகோ பேசுகிறேன் என்று சொன்னால், அவர்கள் நம்புவது இல்லை. என்ன
விளையாடுகிறாயா? என்று சிலர் திட்டியும் இருக்கின்றார்கள். சரடு
விடுகிறாயா? என்றும் கேட்டு இருக்கின்றார்கள். இல்லை தம்பி, உண்மையிலேயே
நான் வைகோ தான் பேசுகிறேன் என்பேன். அதற்குப் பிறகுதான், அப்படியா அண்ணே
என்பார்கள். அவர்களுக்கு நான் வேறு எதைக்கொடுத்து விட முடியும்? என்னுடைய
தோழர்கள் உடல் நலத்தோடு இருக்க வேண்டும்; அவர்களுடைய குடும்பத்தினர்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; யாருக்கும் விபத்து நேர்ந்து விடக்கூடாது
என்று தான் நான் கவலைப்படுகின்றேன். உங்களோடு பேசுவதில் தான் எனக்கு
மகிழ்ச்சி.
உங்களில் யார் முதலில் உலகைச் சுற்றி
வருகின்றீர்களோ, அவர்களுக்குத்தான் இந்த ஞானப்பழம் என்றபோது, முருகன் உடனே
தன்னுடைய ஜெட் விமானத்தில், மயிலில் ஏறிப் பறந்து விட்டார். விநாயகரால்
அது
முடியவில்லை. பெற்றோரைச் சுற்றி வந்து பழத்தைப் பெற்றுக் கொண்டார். இந்தக்
கதையில் ஒரு நீதி இருக்கின்றது. இன்றைக்கு இவ்வளவு அலைபேசிகள், மக்கள்
தொகையை விட இரண்டு மடங்கு என்று சொல்லக்கூடிய அளவுக்குப் புழக்கத்துக்கு
வந்து விட்டது, ஒரு தொலைக் காட்சிப் பேட்டியிலேயே இலட்சக்கணக்கான மக்களிடம்
கருத்துகளைக் கொண்டு போய்ச் சேர்க்க முடிகின்றது, இனியும் நீ ஏன் அந்தக்
காலத்தைப் போல ஊர் ஊராக அலைந்து திரிந்து கொண்டு இருக்கின்றாய் என்று
என்னிடமே சிலர் கேட்கின்றார்கள். நேரடியாகச் செல்கின்ற போது, சந்திக்கின்ற
போது கிடைக்கின்ற மகிழ்ச்சியே தனி தான். ஆனாலும், அலைபேசிகளையும்
பயன்படுத்தி, அன்றாடம் உங்களைத் தொடர்பு கொண்டு, இன்றைக்கு என்ன நடந்து
இருக்கின்றது? உங்கள் பகுதியில் என்ன பிரச்சினை? என்று கேட்கக்கூடிய
வாய்ப்பையும் நாம் விட்டு விட வில்லை. அதற்கு முதல் கட்டமாக,
ஊராட்சிக்கிளைகளை அமைப்பதை நீங்கள் விரைவுபடுத்த வேண்டும். அவர்களுடைய
அலைபேசி எண்களையும் தருகின்றீர்கள். இந்தவகையில், கட்சியின் கட்டுமானத்தை,
வேகமாக, வெற்றிகரமாக நாம் முன்னெடுத்துச் செல்லுவோம்.
28.7.2012 அன்று நடந்த தஞ்சை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் மறுமலர்ச்சி
கண்ணின்மணிகளிடம் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து.

Similar topics
» 25.7.2012 அன்று திருச்செங்கோட்டில் நடந்த நாமக்கல் மாவட்டக் கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தில் திரு.வைகோ பேச்சு.
» 26.09.1987 வீரச்சாவுக்குமுன் தியாகி திலீபன் ஆற்றிய இறுதி உரையிலிருந்து..
» மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்கிறார்கள்
» கரும்புலி நாள் 2012 - பொட்டு அம்மான் ஆற்றிய உரை ...video
» ராஜபக்சேவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு மத்திய பிரதேசம், சாஞ்சி சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் ஆகியோர் மத்திய பிரதேசத்தின் நுழைவிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
» 26.09.1987 வீரச்சாவுக்குமுன் தியாகி திலீபன் ஆற்றிய இறுதி உரையிலிருந்து..
» மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்கிறார்கள்
» கரும்புலி நாள் 2012 - பொட்டு அம்மான் ஆற்றிய உரை ...video
» ராஜபக்சேவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு மத்திய பிரதேசம், சாஞ்சி சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் ஆகியோர் மத்திய பிரதேசத்தின் நுழைவிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
போர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum