Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
"மாவீரன் தீரன் சின்னமலை நினைவு நாள்: தேசிய தலைவர் படத்துடன் சீமான் உரை"
Page 1 of 1

"மாவீரன் தீரன் சின்னமலை நினைவு நாள்: தேசிய தலைவர் படத்துடன் சீமான் உரை"[You must be registered and logged in to see this image.]
மாவீரன் தீரன் சின்னமலை என்றால் தற்போது பலருக்குத் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை ! 17ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வாழ்ந்த இவர் வெள்ளையரை
எதிர்த்து கடும் போர் தொடுத்தவர். பாரிய படையணிகளை வழிநடத்தி வெள்ளையர்கள்
மீது போர்தொடுத்த பெருமை மாவீரன் தீரன் சின்னமலையைச் சாரும். அவருக்கு
ஒப்பாக நவீனகால போர்வீரன் தலைவர் பிரபாகரன் அவர்களின் உருவப்படத்தோடு,
தீரன் சின்னமலையின் நினைவு நாளை நடத்தியுள்ளனர் நாம் தமிழர் கட்சியினர்.
செந்தமிழன் சீமான் எழுச்சியுரை ஆற்றியுள்ளார். மக்கள் வெள்ளம் கடலெனத்
திரண்டு வந்தது !
யார் இந்த மாவீரன் தீரன் சின்னமலை(ஒரு சிறிய குறிப்பு)
இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும்
சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர் தீரன் சின்னமலை.இவர் பழைய
கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இளவயதிலேயே மல்யுத்தம்,
தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை
சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார் மாவீரன் தீரன்.
.கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு
வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள்
வேட்டைக்குச் சென்ற அவர் மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப்
பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி
தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை
பறித்ததாக போய் சொல் என்று சொல்லி அனுப்பினார்.
இந்தியாவுக்கு
வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம்
கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை
விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும்
இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாக
விளங்கினார் தீரன். டிசம்பர் 7, 1782 இல் ஐதரலியின் மறைவிற்குப் பின்
திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து
கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார்.
மாவீரன் தீரன் ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார்.
கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின்
வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில்
போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது.
அதுமட்டுமல்லாது நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான்
அனுப்பிய தூதுக்குழுவில் தீரனின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம்
பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நான்காம் மைசூர்ப் போரில் மே 4,
1799- இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில்
வீரமரணம் எய்திய பின் தீரன் கொங்கு நாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில்
கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கெனவே ஏப்ரல் 18, 1792- இல்
தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி
அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு
பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட
மன்றாடியார் என்று தீரம் தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு
கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார்
போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாச்சி கோபால நாயக்கர்,
திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி
ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து
அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம்
பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் தீரன் திட்டமிட்டார். முந்தியநாளே
போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால்
கோவைப்புரட்சி தோல்வியுற்றது. 1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல்
ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற
போர்களில் தீரன் பெரும் வெற்றி பெற்றார். ஓடாநிலைப் போரில் ஆங்கிலத் தளபதி
கர்னல் மேக்ஸ்வெல் தலையைக் கொய்து மொட்டையடித்துச் செம்புள்ளி கரும்புள்ளி
குத்தி ஊர்வலம் விட்டது குறிப்பிடத்தக்கது. அவரின் ஓடாநிலைக் கோட்டையைத்
தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை
வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி தீரன் ஓடாநிலையிலிருந்து தப்பிப்
பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.
போரில் தீரனை வெல்ல
முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், அவரைக் கைது செய்து
சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31, 1805
அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம்
எய்தினர்.
மாவீரன் தீரன் நினைத்திருந்தால் கொங்குநாட்டு நிர்வாகப்
பொறுப்பை ஏற்றுக்கொண்டு வரிவசூலில் பத்தில் மூன்று பங்கு பெற்றுத்
தொடர்ந்து ஆட்சி செலுத்தி சுதேச சமஸ்தானம்போல 1947 வரை விளங்கியிருக்கலாம்.
ஆங்கிலேயரும் அவ்வாறே வேண்டிக்கொண்டனர். ஆனால் மாவீரன் தீரன் அதை மறுத்து
வீரமரணம் அடைந்தார். வெள்ளையர்கள் கொடுக்கும் அற்ப பதவிக்காக தனது
லட்சியத்தை விட்டுக்கொடுக்கவில்லை. தனது இலங்கை நோக்கியே நகர்ந்தார்.
அதேபோலவே தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களும் மாறாத மன
உறுதிகொண்டவர். அதனை எடுத்துக்காட்டுமுகமாகவே இந் நிகழ்வு செந்தமிழன்
சீமானால் வெகு விமர்சையாக முன்னெடுக்கப்பட்டது

Re: "மாவீரன் தீரன் சின்னமலை நினைவு நாள்: தேசிய தலைவர் படத்துடன் சீமான் உரை"
[You must be registered and logged in to see this image.]

Similar topics
» "தேசிய தலைவர் குரல்போல மிமிக்ரி பண்ண ஆள் தேடி அலைந்த சங்கீதன் "
» குமுதினி படகு படுகொலையின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் நினைவு கூறப்படுகிறது
» சீமான் காஞ்சி உரை - செங்கொடி நினைவு
» தலைநிமிர வைத்தவனுக்காய் தலைகுனியும் தேசிய தலைவர் அவர்கள் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum