Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
புலிகளின் உள்நாட்டு ஆயுத தாயாரிப்பின் தொடக்கம் மற்றும் வளர்ச்சி ...!
Page 1 of 1
புலிகளின் உள்நாட்டு ஆயுத தாயாரிப்பின் தொடக்கம் மற்றும் வளர்ச்சி ...!
புலிகளின் உள்நாட்டு ஆயுத தாயாரிப்பின் தொடக்கம் மற்றும் வளர்ச்சி ...!
நமது விடுதலைப்போராட்டத்தின் ஆரம்ப கால கட்டத்திலேயே புலிகள் ஆயுதங்களை சொந்தமாக தாயாரிக்க தொடங்கி விட்டனர்.
இந்திய இராணுவம் ஈழத்தில் காலடி எடுத்து வைத்த போது, இந்திய இராணுவம்
புலிகளுக்கு எதிராக பயன்படுத்திய ஆயுதங்கள் எல்லாம் அதிநவீன ரகத்தை
சேர்ந்தவை. அப்போதைய காலகட்டத்தில் காட்டுக்குள் கெரில்லா போராட்ட அமைப்பாக
இருந்த புலிகளிடம் இதுபோன்ற நவீன ரக ஆயுதங்கள் இருக்கவில்லை. எனவே ஆயுத
பலத்தின் முன் புலிகள் சற்று பின்தள்ளியே இருந்தனர்.
இதன் காரணமாக
, இந்திய இராணுவம் ஈழத்தில் வந்த ஆரம்ப காலகட்டத்தில் போரில் இந்திய
இலங்கை கூட்டு படையின் பலமே மேலோங்கி இருந்தது. ஆனால் இந்த நிலைமை அதிக
நாட்கள் நீடிக்கவில்லை.
"எந்த ஒருபலத்திலும் ஒரு பலவீனம்
இருக்கும் அதை கண்டறிந்து தாக்குவதுதான் எமது போராட்டத்தின் வெற்றியின்
ரகசியம்" என்ற தலைவர் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக புலிகள் அப்போது
உள்நாட்டு தயாரிப்பான கண்ணிவெடிகளை தாயரிக்க தொடங்கினர். உள்நாட்டில்
கிடைக்கும் மூலப்பொருள்களைக் கொண்டு புலிகள் தயாரித்த :ஜொனி வெடி" எனும்
கன்னி வெடிதான் அன்று இந்திய & இலங்கை இராணுவத்தினருக்கு எமனாக
இருந்தது.
காடுகளில் புலிகளை தேடி வரும் இராணுவத்தினரின்
கால்களையும், உயிர்களையும் புலிகளின் துல்லியமான கண்ணிவெடி தாக்குதல்கள்
காவு வாங்கின.
என்னதான் நவீனரக ஆயுதங்களை பகைவன் வைத்து
இருந்தாலும் நிலத்தில் மண்ணோடு மண்ணாக இருக்கும் புலிகளின் கண்ணிவெடிகள்
முன் அவற்றால் எதுவுமே செய்யமுடியவில்லை என்பதே நிதர்சனமாகும். ஈழ மைந்தன்
அன்று ஜொனி வெடி தாயரிப்பில் முக்கிய பங்காற்றிய பொன்னம்மான் அவர்கள்
நினைவாக தலைவர் அவர்கள் பின்னாளில் தோற்றுவித்த பொன்னமான் கண்ணிவெடிப்
பிரிவு போர்களங்களில் கண்ணிவெடி தாக்குதல்கள் மூலம் எதிரிக்கு பாரிய
இழப்புகளை ஏற்படுத்தி சமர்கலங்களை புலிகளுக்கு சாதகமாக மாற்றியது.
ஜொனி 95,
ஜொனி 99 (ரங்கன்),
ஜொனி மின்சார மிதிவெடி
மேஜர் இளவழுதி
விஎஸ் 50
ரைப் 72
எம் 969
கிளைமோர்
குயிலன் எறிகணைகள், போன்றன ஈழத்தில் புலிகளால் தாயரிக்கபட்ட சிலவகை ஆயுதங்களாகும்
அன்று தொடங்கிய புலிகளின் ஆயுத தாயாரிப்பானது அடுத்து வந்த காலகட்டங்களில்
மேலும் மேலும் வளர்ச்சி அடிந்து தனது அடுத்த அடுத்த கட்டங்களை அடைந்து
புலிகளின் உள்நாட்டு தாயரிப்பான விமானம், புலிகளின் உள்நாட்டு தயாரிப்பான
நீர்மூழ்கி கப்பல்கள், இலகு ரக விமான எதிர்ப்பு பீரங்கிகள் என மேலும்
மேலும் வளர்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-ஈழ மைந்தன்

Similar topics
» புலிகளின் தாக்குதல் மற்றும் மீட்பு சரித்திரத்தில் ஆனையிறவுப் போர் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
» தமிழீழவிடுதலை புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவரும் புலிகளின் புலனாய்வுத்துறையின் ஆரம்ப கர்த்தாவுமான மாதவன் மாஸ்டர் அவர்கள்
» ஆயுத போராட்டம் இனி இல்லை என்பவர்களுக்கு ...
» 2004 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் இலங்கை ராணுவத்தாலும்,உளவுப்பிரிவாலும்,ஒட்டி இயங்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களாலும் சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலார் இவர்கள்.
» புலிகளின் பாய்ச்சல் படங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum