Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
டென்மார்க் நாடாளுமன்றத்தில் நடைபெறும் மாநாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி சிறப்புரையாற்றுகின்றார்.
Page 1 of 1
டென்மார்க் நாடாளுமன்றத்தில் நடைபெறும் மாநாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி சிறப்புரையாற்றுகின்றார்.
தற்போதய டென்மார்க் அரசின் முதன்மை கட்சியான சமுக சனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Troels Ravn அவர்களுடைய ஏற்பாட்டில் நாளை டென்மார்க் நாடாளுமன்றத்தில் நடைபெறும் மாநாட்டில் சிறப்புரையாற்றுவதற்காக நாடுகடந்த அரசின் பிரதிநிதியும் அழைக்கப்பட்டுள்ளார்.
நாளை நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்வதர்காக நாடுகடந்த தமிழீழ அரசின் வெளியுறவுத்துறை அமைச்சின் ஆலோசகர் டேவிட் சுந்தா அவர்கள் இன்று டென்மார்க் வந்து சேர்ந்துள்ளார்.
புலம்பெயர் தமிழ் மக்களால் சனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப்ப தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கொண்டு செயல்படும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி ஒருவர் டென்மார்க் அரச கட்சி நாடாளுமன்றஉறுப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டமையானது தமிழ் மக்களின் சனநாயக செயல்பாட்டுக்கு கிடையத்த சிறப்பாகும்.
நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றுவதை தடுப்பதற்காக சிறிலங்கா அரசு முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைத்தீவில் நடைபெறும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான இந்த மாநாடு, டென்மார்க் சமூக சனநாய கட்சியில் இணைந்து செயல்படும் தமிழ் உறவுகளின் வேண்டுகோளுக்கு அமைய அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் Troels Ravn மற்றும் Mogens Jensen ஆகியோரால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநதியுடன் டென்மார்க்கின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர்களும், ஆய்வாளர்களும் மற்றும் தாயகத்தில் இருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ளனர்.
[You must be registered and logged in to see this link.]

nilavu-
Posts : 224
Join date : 14/10/2012
Similar topics
» பிரிட்டனில் தொடங்கிய நாடுகடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்றம்
» "தமிழீழ மாவீரர்களின் டென்மார்க் உருத்துடையோருக்கு தமிழர் நடுவம் டென்மார்க்கின் முக்கிய அறிவித்தல்"
» "அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 'உங்களுக்காகத் துடிக்கும் எங்களின் இதயம்' நிகழ்வு"
» "ஐ.நாவிற்கான மகிந்த ராஜபக்சவின் அமெரிக்கப் பயணம் இரத்தானது ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியா"
» விரைவில் விடுதலைப் பிரகடனம் வெளியீடு: நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum