போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
நெதர்லாந்து கடற்படை இலங்கையில் தளம் அமைக்கிறதா ? Arul11 நெதர்லாந்து கடற்படை இலங்கையில் தளம் அமைக்கிறதா ? Untitl11 நெதர்லாந்து கடற்படை இலங்கையில் தளம் அமைக்கிறதா ? Iiiiii12 நெதர்லாந்து கடற்படை இலங்கையில் தளம் அமைக்கிறதா ? Untitl13 நெதர்லாந்து கடற்படை இலங்கையில் தளம் அமைக்கிறதா ? Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

நெதர்லாந்து கடற்படை இலங்கையில் தளம் அமைக்கிறதா ?

Go down

நெதர்லாந்து கடற்படை இலங்கையில் தளம் அமைக்கிறதா ? Empty நெதர்லாந்து கடற்படை இலங்கையில் தளம் அமைக்கிறதா ?

Post by Admin Sat Feb 02, 2013 4:08 pm

நெதர்லாந்து நாட்டின் கடற்படையினர்,
இலங்கைத் தீவில் தமது தளம் ஒன்றை அமைக்கவுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல்
சற்று முன்னர் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள்
நிறைவுபெற்றுள்ளது. இந்தியப் பெருங்கடலில் நடைபெறும் கடற்கொள்ளையைத் தடுக்க
தமது படைகள், இலங்கைத் தீவில் தளம் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை ஒன்றை
நெதர்லாந்து அரசு முன்வைத்தது. இதனை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டும் உள்ளது.
பல மில்லியன் டாலர்களை நெதர்லாந்து அரசு, இதற்காக இலங்கைக்கு கொடுக்கவும்
இருக்கிறது என்ற செய்திகளும் வெளியாகியுள்ளது. இலங்கைத் தீவின் ஒரு
குறிப்பிட்ட இடத்தில் உள்ள, ஒரு சிறிய கடற்கரையை இதற்காக ஒதுக்கிக் கொடுக்க
மகிந்தர் சம்மதித்துள்ளார்.


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] தமது நேசநாடுகளில் இருந்துவரும்,
கப்பல்களில், நெதர்லாந்து கடற்படையினர் பயணிப்பர் என்றும், அது இலங்கைத்
தீவை அண்மிக்கும் வேளை அவர்கள் இலங்கையில் இறங்கி தமது முகாமிற்குச்
சென்று, பின்னர் அங்கிருந்து கட்டநாயக்க விமானநிலையம் ஊடாக, நெதர்லாந்து
செல்வர் என்றும் இலங்கை தரப்பால் கூறப்படுகிறது. இருப்பினும் நெதர்லாந்து
கடற்படையினர், பல ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் கொழும்புக்கு
கொண்டுவந்து, அதனைக் களஞ்சியப்படுத்திவிட்டு, இன்று நெதர்லாந்துக்கு
திரும்பிச் சென்றுள்ளதாக அங்கிருந்து கசியும் தகவல்கள் மூலம்
தெரியவருகிறது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தலைதூக்குவதாக இந்தியா
கவலைகொண்டுள்ள இவ்வேளையில், நெதர்லாந்து அரசின் பிரசன்னம் இந்தியாவை எந்த
அளவு அச்சுறுத்தும் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அதிர்வு

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் [You must be registered and logged in to see this link.]

Under Creative Commons License: [You must be registered and logged in to see this link.]
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையில் இடம்பெயர்ந்தோர் நிலையில் முன்னேற்றம் இல்லை! நோர்வே அறிவிப்பு
» இலங்கையில் சித்ரவதையா? ஆதாரம் இல்லை: பிரித்தானியா
» "இனப்படுகொலை செய்த இலங்கையில் பாடகர் உன்னி கிருஷ்ணன் கச்சேரி அரங்கேறியது"
» "இலங்கையில் எதிர்காலம் மிகவும் இருண்டது - ஆஸியில் கைதானவர்கள் அறிக்கை"
» "இலங்கையில் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி மாணவர்கள் பற்ற வைத்த தீ பரவ வேண்டும்: சீமான்"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum