போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
இந்திய அமைதிப்படைக்காலத்தில்,அப்போதே புலிகள் பற்றிய கணிப்பு இந்திய ராணுவத்தால் இப்படி இருந்தது. Arul11 இந்திய அமைதிப்படைக்காலத்தில்,அப்போதே புலிகள் பற்றிய கணிப்பு இந்திய ராணுவத்தால் இப்படி இருந்தது. Untitl11 இந்திய அமைதிப்படைக்காலத்தில்,அப்போதே புலிகள் பற்றிய கணிப்பு இந்திய ராணுவத்தால் இப்படி இருந்தது. Iiiiii12 இந்திய அமைதிப்படைக்காலத்தில்,அப்போதே புலிகள் பற்றிய கணிப்பு இந்திய ராணுவத்தால் இப்படி இருந்தது. Untitl13 இந்திய அமைதிப்படைக்காலத்தில்,அப்போதே புலிகள் பற்றிய கணிப்பு இந்திய ராணுவத்தால் இப்படி இருந்தது. Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்திய அமைதிப்படைக்காலத்தில்,அப்போதே புலிகள் பற்றிய கணிப்பு இந்திய ராணுவத்தால் இப்படி இருந்தது.

Go down

இந்திய அமைதிப்படைக்காலத்தில்,அப்போதே புலிகள் பற்றிய கணிப்பு இந்திய ராணுவத்தால் இப்படி இருந்தது. Empty இந்திய அமைதிப்படைக்காலத்தில்,அப்போதே புலிகள் பற்றிய கணிப்பு இந்திய ராணுவத்தால் இப்படி இருந்தது.

Post by Admin Sun Aug 19, 2012 9:07 am

இந்திய அமைதிப்படைக்காலத்தில்,அப்போதே புலிகள் பற்றிய கணிப்பு இந்திய ராணுவத்தால் இப்படி இருந்தது.
இந்திய அமைதிப்படைக்காலத்தில்,அப்போதே புலிகள் பற்றிய கணிப்பு இந்திய ராணுவத்தால் இப்படி இருந்தது. 527878_472464759438085_1092912693_n

நம் ராணுவ அதிகாரிகளே ஒப்புக்கொள்வதற்கு இணங்க, புலிகளிடம் இருக்கும்
ஆயுதங்கள், வெடிகள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவை. நவீனமானவை.
இதுவரை கிழக்கத்திய நாடுகளில் இதுபோன்ற அதி முன்னேற்ற ஆயுதங்களை நம் ராணுவ
அதிகாரிகள் பார்த்ததே இல்லை என்று வியந்தார்கள்.

புலிகளின் தகவல்
தொடர்புச் சாதனங்களும் ‘பக்கா’வாக இருக்கின்றன. எல்லாமே ரிமோட்
கன்ட்ரோல்தான். இதனால் தப்பித்தலும் பொதுமக்களிடையே ரகசியப் பிரசாரமும்
புலிகளுக்கு வெகு சுலபம்.

”புலிகள் புத்திசாலிகள்… பயங்கர
திறனுள்ள எதிரிகள்… தந்திரமானவர்கள், பலம் உள்ளவர்கள்!” என்று வர்ணித்து
இருக்கிறார் அதிகாரி குல்வந்த் சிங்.

”இதுவரை இந்தியா நடத்திய
எந்த யுத்தத்திலும் இவ்வளவு இந்திய வீரர்கள் மாண்டது இல்லை. ‘இந்தப்
போரில்தான் 153 வீரர்கள் இறந்துபோனார்கள்; 538 வீரர்கள் படுகாயம்
அடைந்துள்ளார்கள்; 47 வீரர்கள் காணாமல் போயிருக்கிறார்கள் (இதுகூட அன்றைய
கணக்கின்படிதான். அதாவது, போர் தொடங்கிய 14 நாட்களுக்குள் இத்தனை இழப்பு).
இந்தப் போரில்தான் நிறைய இளநிலை ராணுவ அதிகாரிகளை இந்தியா இழந்துள்ளது”
என்றும் ராணுவ அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

”இது கடுமையான
யுத்தம்… கடந்த ஐந்து நாட்களாக ஒரு விநாடிகூடத் தூங்காமல் இருக்கிறோம்…
சிரித்துக்கொண்டே எங்களை நோக்கி நடந்துவரும் சின்னச் சின்ன சிறுவர்களும்
கையில் இருக்கும் கண்ணி வெடியை எங்கள் டிரக்கில் வீசி எறிந்துவிட்டு மாயமாக
மறைகிறார்கள்.

பெண்கள் திடீர் என்று புடைவைக்குள் இருந்து வெடி
நிறைந்த சிமென்ட் பைப்புகளைத் தூக்கி அடிக்கிறார்கள். இந்த நிலை யில்,
இந்தச் சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் திகைக்கிறோம்” என்று
இந்திய வீரர்கள் கூறி இருக்கிறார்கள்.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை என்னை ஏமாற்றி விட்டது என்று அப்போதே நீங்கள் ஏன் சொல்லவில்லை ?
» இலங்கை ராணுவத்தால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட தமிழீழ ராணுவ பெண் வீரர்கள் ...photos
»  இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்களின் முயற்சியின் பேரில் பலரும் சேர்ந்து, இப்படி ஒரு போஸ்ட்டரை தமிழகமெங்கும் ஒட்ட இருக்கிறார்கள்.
» கச்சத்தீவு பற்றிய ஒரு அலசல்
» தலைவரை பற்றிய குறிப்புக்கள் சில

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum