போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
தலைவரின் பிறந்தநாள் சுவரொட்டிகள் மீண்டும் யாழ் பல்கலை கழகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. Arul11 தலைவரின் பிறந்தநாள் சுவரொட்டிகள் மீண்டும் யாழ் பல்கலை கழகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. Untitl11 தலைவரின் பிறந்தநாள் சுவரொட்டிகள் மீண்டும் யாழ் பல்கலை கழகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. Iiiiii12 தலைவரின் பிறந்தநாள் சுவரொட்டிகள் மீண்டும் யாழ் பல்கலை கழகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. Untitl13 தலைவரின் பிறந்தநாள் சுவரொட்டிகள் மீண்டும் யாழ் பல்கலை கழகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

தலைவரின் பிறந்தநாள் சுவரொட்டிகள் மீண்டும் யாழ் பல்கலை கழகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

2 posters

Go down

தலைவரின் பிறந்தநாள் சுவரொட்டிகள் மீண்டும் யாழ் பல்கலை கழகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. Empty தலைவரின் பிறந்தநாள் சுவரொட்டிகள் மீண்டும் யாழ் பல்கலை கழகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

Post by nilavu Mon Nov 26, 2012 9:07 pm

தலைவரின் பிறந்தநாள் சுவரொட்டிகள் மீண்டும் யாழ் பல்கலை கழகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.


[You must be registered and logged in to see this image.]


இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் தமிழீழ தேசியத்தலைவர் மே.த.கு. வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை ஒட்டிய வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காணப்படுகின்றது. தேசியத்தலைவர் அவர்களை வாழ்த்தியும் தலைவரைப்பற்றிய வீர வசனத்துடனும் இந்த சுவரொட்டிகள் காணப்படுகின்றது. இந்த சுவரொட்டிகளில் “எமக்கு தன்மானம் பெற்று தந்த தானைத்தலைவா நீ நீடுழி வாழ்க“, “தமிழரின் தங்கத்தலைவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்” போன்ற வாசகங்கள் காணப்படுகின்றது. தலைவர் இராணுவ சீருடையுடனும் கம்பீரமான தோற்றத்துடனும் மிடுக்காக சுவரொட்டிகளில் காட்சியளிக்கின்றார்.

நேற்று மாவீரர் வாரத்தினை கொண்டாடும் முகமாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் சிங்கள கைக்கூலிகளாலும். தமிழினத்துரோகிகளாலும் கிழித்து எறியப்பட்ட நிலையில் மீண்டும் மாணவர்களால் தலைவரின் பிறந்தநாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கிறது. மேற்படி ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை தென்இலங்கையில் இருந்து யாழ்ப்பாண பல்கலைகழகத்துக்கு இன்று வருகை தந்திருந்த சிங்கள பல்கலைக்கழக மாணவர்கள் எமது அண்ணனின் கம்பீரமான தோற்றத்தை பார்த்து வியந்து போனதுடன் அந்த சுவரொட்டிகளை புகைப்படம் எடுத்தும்

மாணவர்களால் மாவீரர் தினம் கொண்டாடுவதனை தடுக்கும் முகமாக நேற்று முன்தினம் தொடக்கம் பல்கலை சுற்றுவட்டாரம் எங்கும் இராணுவ புலனாய்வாளர்களும், தேசத்துரோகிகளும் பல்கலைக்கழகத்தை கண்காணித்த வண்ணமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதேவேளை மாணவர்கள் மற்றும் தமிழ் மக்களின் மாவீரதின செயற்பாட்டை குழப்புவதற்கு பல துரோகிகள் இராணுவத்துடன் சேர்ந்து இயங்குகின்றனர். துரோகிகளே நீங்கள் எமது மக்களையும் ஈழத்தையும் காட்டிக்கொடுப்பது உங்கள் அம்மாவையும்,மனைவியையும் மாற்றானுக்கு விற்பதற்கு சமமான செயற்பாடாகும், ஆகவே நீங்கள் எமது மாவீரர்களின் தியாகங்கள், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எமது மக்கள் உணர்வு பூர்வமாக மாவீரர் தினத்தை கொண்டாட இடம் கொடுங்கள்.

nilavu

தமிழீழம்
Posts : 224
Join date : 14/10/2012

Back to top Go down

தலைவரின் பிறந்தநாள் சுவரொட்டிகள் மீண்டும் யாழ் பல்கலை கழகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. Empty Re: தலைவரின் பிறந்தநாள் சுவரொட்டிகள் மீண்டும் யாழ் பல்கலை கழகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

Post by Admin Mon Nov 26, 2012 10:16 pm

தலைவரின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் Smile
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» யாழ். பல்கலை விடுதிகளிலிருந்து மாணவர்கள் வெளியேறினர்; பகிஷ்கரிப்பை தொடர தீர்மானம்
» தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» சென்னையில் தலைவர் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்!
» "அடுத்த வருடம் நாங்களும் மாணவர்களுடன் சோ்ந்து தீபமேற்றுவோம்! பல்கலை. ஆசிரியர் சங்கம்"
» தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் எழுந்தனர் ஈழத்தில்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum