போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
"இடிமுழக்கம் நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 161 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்று" Arul11 "இடிமுழக்கம் நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 161 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்று" Untitl11 "இடிமுழக்கம் நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 161 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்று" Iiiiii12 "இடிமுழக்கம் நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 161 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்று" Untitl13 "இடிமுழக்கம் நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 161 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்று" Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

"இடிமுழக்கம் நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 161 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்று"

Go down

"இடிமுழக்கம் நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 161 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்று" Empty "இடிமுழக்கம் நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 161 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்று"

Post by Admin Thu Oct 04, 2012 7:12 pm

"இடிமுழக்கம் நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 161 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்று"

[You must be registered and logged in to see this image.]

இழமுழக்கம் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான லெப்.கேணல் ஜீவன்,
மேஜர் வெள்ளை உட்பட்ட 161 மாவீரர்களினதும் மட்டக்களப்பில் காவியமான 2ம்
லெப். அன்பரசன் என்ற மாவீரரினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.


இடிமுழக்கம் என்ற குறியீட்டுப் பெயருடன் முன்னகர்ந்ந்து வலிகாமம் புத்தூர்
பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது கடந்த 03.10.1995
அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது,

1.லெப்.கேணல் ஜீவன் (ஆசிம்) (அருளப்பு ஜேம்ஸ்குரூஸ் - மன்னார்)

2.மேஜர் வெள்ளை (றொபேட்) (சேனாதிராசா நாகராசா - முல்லைத்தீவு)

3.மேஜர் அப்பன் (ஜெசி) (தியாகராசா அருட்தியாகலிங்கம் - வவுனியா)

4.மேஜர் வசந்தன் (மணிமாறன்) (சுப்பிரமணியம் சுகுமாறன் - யாழ்ப்பாணம்)

5.மேஜர் அன்பு (கார்வி) (கந்தசாமி யோகேஸ்வரன் - மன்னார்)

6.மேஜர் நீரஜா (சேனாதிராசா ஜெயராணி - யாழ்ப்பாணம்)

7.மேஜர் அருள் (ஐயாத்தம்பி காந்தரூபன் - யாழ்ப்பாணம்)

8.மேஜர் வில்லாளன் (ஆனந்த்) (சிதம்பரநாதன் சிவானந்தராசா - யாழ்ப்பாணம்)

9.மேஜர் வீரமணி (கென்றி) (இராசரட்ணம் யோகராசா - யாழ்ப்பாணம்)

10.மேஜர் செங்கண்ணன் (வீரா) (முத்தையா கேதீஸ்வரன் - யாழ்ப்பாணம்)

11.மேஜர் சீராளன் (சூட்டி) (தர்மலிங்கம் கனகரத்தினம் - திருகோணமலை)

12. கப்டன் சண்முகம் (சின்னத்துரை கேதீஸ்வரன் - யாழ்ப்பாணம்)

13.கப்டன் அழகநம்பி (ஞானப்பிரகாசம் ஞானேந்திரன் - மன்னார்)

14.கப்டன் எழிற்செல்வன் (பவான்) (கைலாயநாதன் சரவணபவான் - யாழ்ப்பாணம்)

15.கப்டன் செவ்வேள் (விக்கி) (தர்மலிங்கம் புண்ணியலிங்கம் - மட்டக்களப்பு)

16. கப்டன் இளந்திரையன் (சேரன்) (திருநாவுக்கரசு சதீசன் - யாழ்ப்பாணம்)

17.கப்டன் சங்கிலியன் (நியூட்டன்) (கார்மேகம் விக்கினேஸ்வரன் - மன்னார்)

18.கப்டன் ஆனந்தராசா (இராசையா ஜெயசேகரன் - மன்னார்)

19.கப்டன் பொன்னழகன் (எட்வேட் மரியதாஸ் - கிளிநொச்சி)

20. கப்டன் பத்மினி (மயில்வாகனம் தயாவதி - யாழ்ப்பாணம்)

21.கப்டன் அம்மணி (மணி பரமேஸ்வரி - மன்னார்)

22.கப்டன் அமுதா (முருகேசு இந்திராகாந்தி - முல்லைத்தீவு)

23.கப்டன் நம்பி (தில்லைநடராசா மங்களமுருகநம்பி - யாழ்ப்பாணம்)

24. கப்டன் சங்கிலியன் (சியாம்) (தியாகராசா உயதகுமார் - யாழ்ப்பாணம்)

25.கப்டன் வீரபாண்டியன் (நசீர்) (கனகசபை ரூபேஸ்குமார் - திருகோணமலை)

26.கப்டன் தவசீலன் (பாலன் அல்விஸ் பிறல்சிலீஸ் - யாழ்ப்பாணம்)

27.கப்டன் சின்னக்குட்டி (மைக்கல்) (இராமையா சந்திரகுமார் - திருகோணமலை)

28.கப்டன் அன்பு (சிவசுந்தரம் ரவிக்குமார் - மட்டக்களப்பு)

29.கப்டன் பொறையாளன் (இராமலிங்கம் திவாகரன் - யாழ்ப்பாணம்)

30.கப்டன் அருமை (காந்தி) (கந்தசாமி சுதாபரன் - யாழ்ப்பாணம்)

31.கப்டன் அச்சுதன் (ரகீம்) (இராமசாமி ராஜீ - கண்டி)


32.கப்டன் அன்பரசன் (அனுஸ்) (கந்தசாமி ரவிச்சந்திரன் - யாழ்ப்பாணம்)

33.கப்டன் தமிழினியன் (ஜேம்ஸ்) (நாகலிங்கம் இராஜேஸ்வரன் - யாழ்ப்பாணம்)

34.கப்டன் சமுத்திரன் (பெருமாள்) (இரத்தினசிங்கம் சுரேஸ் - யாழ்ப்பாணம்)

35.கப்டன் மகான் (சின்னத்தம்பி மகாலிங்கம் - யாழ்ப்பாணம்)

36.கப்டன் சிவனேசன் (பிறேம்) (சின்னத்தம்பி செல்வநாதன் - யாழ்ப்பாணம்)

37.கப்டன் இளங்கோவன் (ஈழராஜ்) (இராமையா ஜெயரூபன் - கிளிநொச்சி)

38.கப்டன் இலக்கியன் (ஜீவராஜ்) (அந்தோனிச்சாமி சசிகரன் - யாழ்ப்பாணம்)

39.லெப்டினன்ட் பழனி (மார்க்கண்டு பார்த்தீபன் - யாழ்ப்பாணம்)

40.லெப்டினன்ட் ராகவன் (ரகு) (கதிர்காமர் சுரேசன் - யாழ்ப்பாணம்)

41.லெப்டினன்ட் பிரதீபன் (அருள்ராஜ் சாந்தகுமார் - யாழ்ப்பாணம்)

42.லெப்டினன்ட் கருவண்ணன (செல்லையா கெங்காதரன் - யாழ்ப்பாணம்)

43.லெப்டினன்ட் காந்தன் (முருகன் யோகராசா - மட்டக்களப்பு)

44.லெப்டினன்ட் ரூபசீலன் (பரதர்) (சின்னவன் சிவகுமார் - யாழ்ப்பாணம்)

45.லெப்டினன்ட் இறைகுமரன் (பரமன்) (குணரட்ணம் சண்முகராசா - யாழ்ப்பாணம்)

46.லெப்டினன்ட் செழியன் (குரு) (அரசசிங்கம் ரவீந்திரன் - யாழ்ப்பாணம்)

47.லெப்டினன்ட் சரத்பாபு (தர்மலிங்கம் சதீஸ் - யாழ்ப்பாணம்)

48.லெப்டினன்ட் குணாளன் (இம்மானுவேல் நிச்சாட் - யாழ்ப்பாணம்)

49. லெப்டினன்ட் இளங்கோ (இரத்தினேஸ்வரன் செந்தில்நாதன் - யாழ்ப்பாணம்)

50.லெப்டினன்ட் ஏந்தன் (வேணு) (கோபாலகிருஸ்ணன் சசிகுமார் - மட்டக்களப்பு)

51.லெப்டினன்ட் தமிழ்முடியான் (விக்ரம்) (கிருஸ்ணநாயர் பாஸ்கரன் - மட்டக்களப்பு)

52.லெப்டினன்ட் அன்பழகன் (கோபாலப்பிள்ளை சுசில்குமார் - யாழ்ப்பாணம்)

53.லெப்டினன்ட் செம்முகிலன் (பாலசிங்கம் மணிவதனன் - முல்லைத்தீவு)

54.லெப்டினன்ட் மைந்தன் (சதீஸ்) (கனகரத்தினம் இரத்தினகுமார் - யாழ்ப்பாணம்)

55.லெப்டினன்ட் சித்திரன் (செல்லையா சுப்பிரமணியம் - வவுனியா)

56.லெப்டினன்ட் தங்கச்சி (குணரட்ணம் சசிகரன் - யாழ்ப்பாணம்)

57.லெப்டினன்ட் உதயசீலன் (முருகேயன் கரிதரன் - யாழ்ப்பாணம்)

58.லெப்டினன்ட் எழிலமுதன் (தங்கவேலாயுதம் தவராசா - யாழ்ப்பாணம்)

59.லெப்டினன்ட் ஜெயந்தன் (பாலன்) (செல்லத்தம்பி ஈஸ்வரகுமார் - கிளிநொச்சி)

60. லெப்டினன்ட் அகத்தியன் (நில்டன்) (செல்வராசா சிறீதரன் - யாழ்ப்பாணம்)

61.லெப்டினன்ட் சுதர்சன் (சாந்தன் குயின்ரன்நீக்ளாஸ் - மன்னார்)

62.லெப்டினன்ட் கஜன் (தினகரநாதன் பாஸ்கரன் - மன்னார்)

63.லெப்டினன்ட் கனிமொழி (செல்லத்துரை வனிதா - முல்லைத்தீவு)

64.லெப்டினன்ட் மைவிழி (அமலதாஸ் யசோ கோகுலவதனி - யாழ்ப்பாணம்)

65.லெப்டினன்ட் வேணுகா (சிவஞானம் ராஜேஸ்வரி - கிளிநொச்சி)

66.லெப்டினன்ட் யாழ்மொழி (சண்முகம் பூரணவதி - யாழ்ப்பாணம்)

67. லெப்டினன்ட் ஆதவன் (இரத்தினம் ஜெயக்குமார் - யாழ்ப்பாணம்)

68. லெப்டினன்ட் தேவா (சண்முகலிங்கம் தயாபரன் - யாழ்ப்பாணம்)

69.லெப்டினன்ட் தமிழ்செல்வன் (சுப்பிரமணியம் தயாபரநாதன் - யாழ்ப்பாணம்)

70.லெப்டினன்ட் ஜெயந்தன் (அப்புலிங்கம் கரிகரன் - யாழ்ப்பாணம்)

71.லெப்டினன்ட் பாஸ்கரன் (நடராசா நித்தியசபேசன் - யாழ்ப்பாணம்)

72.லெப்டினன்ட் புதியவன் (வெற்பன்) (மகாலிங்கம் சிவனேஸ்வரன் - யாழ்ப்பாணம்)

73.லெப்டினன்ட் வீணைக்கொடியோன் (கோவிந்தசாமி விமலநாதன் - வவுனியா)

74.லெப்டினன்ட் தென்னவன் (ராஜ்) (மரியநாயகம் ரூபநாயகம் - யாழ்ப்பாணம்)

75.லெப்டினன்ட் அன்பரசன் (கோபால் ஜெகநாதன் - யாழ்ப்பாணம்)

76.லெப்டினன்ட் நீலவண்ணன் (கேசவன்) (சிவபாக்கியநாதன் பாபு - யாழ்ப்பாணம்)

77.லெப்டினன்ட் தூயவன் (கேசவன்) (பாலசுப்பிரமணியம் ஈஸ்வரதாசன் - யாழ்ப்பாணம்)

78.2ம் லெப்டினன்ட் இதயவாணன் (தியாகராசா சிவகுமார் - மட்டக்களப்பு)

79.2ம் லெப்டினன்ட் தவமாறன் (மாடசாமி இலங்கேஸ்வரன் - அம்பாறை)

80.2ம் லெப்டினன்ட் நான்முகன் (அருளானந்தசாமி சிறிசங்கர் - யாழ்ப்பாணம்)

81.2ம் லெப்டினன்ட் தங்கன் (நடராசா விஜயகுமார் - கிளிநொச்சி)

82.2ம் லெப்டினன்ட் கோபி (ஜேம்ஸ்றஞ்சன் சுதாகரன் - மன்னார்)

83. 2ம் லெப்டினன்ட் நித்தியானந்தன் (மரியதாசன் பிலிப்பன் - மன்னார்)

84. 2ம் லெப்டினன்ட் தாரகை (நாகலிங்கம் சித்திரா - கிளிநொச்சி)

85. 2ம் லெப்டினன்ட் கல்கி (சுப்பிரமணியம் தயாரஞ்சிதம் - கிளிநொச்சி)

86.2ம் லெப்டினன்ட் சூட்டி (சுப்பிரமணியம் விமலாதேவி - யாழ்ப்பாணம்)

87. 2ம் லெப்டினன்ட் நங்கை (சிதம்பரப்பிள்ளை சதீஸ்வரி - யாழ்ப்பாணம்)

88.2ம் லெப்டினன்ட் வேல்லிழி (கண்ணம்மா) (சோமசுந்தரசர்மா சாமந்தீஸ்வரி - யாழ்ப்பாணம்)

89.2ம் லெப்டினன்ட் குந்தவி (கந்தசாமி சாந்தி - கிளிநொச்சி)

90. 2ம் லெப்டினன்ட் முடியரசன் (அகிலேசபிள்ளை சிவகுமார் - மட்டக்களப்பு)

91. 2ம் லெப்டினன்ட் தமிழ்நம்பி (சதீஸ்) (தம்பிராசா யோகேஸ்வரன் - யாழ்ப்பாணம்)

91.2ம் லெப்டினன்ட் சேயோன் (முருகேசு யோகராஜன் - அம்பாறை)

92.2ம் லெப்டினன்ட் மணாளன் (அலையப்போடி கைலேஸ்வரன் - மட்டக்களப்பு)

93.2ம் லெப்டினன்ட் இளம்பிறை (சண்முகநாதன் கமலதாசன் - திருகோணமலை)

94.2ம் லெப்டினன்ட் இளஞ்சேரன் (கிருஸ்ணபிள்ளை விஜயசுந்தரம் - திருகோணமலை)

95.2ம் லெப்டினன்ட் பைந்தமிழ் (வெள்ளைக்குட்டி தில்லையம்பலம் - அம்பாறை)

96.2ம் லெப்டினன்ட் அருள்நாதன் (சோமு துரைசிங்கம் - மட்டக்களப்பு)

97.2ம் லெப்டினன்ட் அருளன் (ஜோன்சன்) (சுப்பிரமணியம் லிங்கேஸ்வரன் - திருகோணமலை)

98.2ம் லெப்டினன்ட் நாயகன் (நாயுடு) (அமராவதி சிறீஸ்கந்தராசா - யாழ்ப்பாணம்)

99.2ம் லெப்டினன்ட் கலையரசன் (அமிர்தநாதன் சிவலிங்கம் - யாழ்ப்பாணம்)

100.2ம் லெப்டினன்ட் மாரிமுத்து (உதயசீலன்) (தங்கவேல் கமலநாதன் - யாழ்ப்பாணம்)

101. 2ம் லெப்டினன்ட் கருணை (கைலாசபதி சுபாகரன் - யாழ்ப்பாணம்)

102. 2ம் லெப்டினன்ட் மருதப்பன் (விஜயகாந்தன் இராகுலன் - வவுனியா)

103.2ம் லெப்டினன்ட் முகிலன் (ரஞ்சன்) (யோகேஸ்வரன ஜெகதீஸ்வரன் - யாழ்ப்பாணம்)

104. 2ம் லெப்டினன்ட் சற்குணம் (தர்மலிங்கம் ராஜா - யாழ்ப்பாணம்)

105.2ம் லெப்டினன்ட் கலைச்செல்வன் (முத்துசாமி நவஜீவன் - யாழ்ப்பாணம்)

106.2ம் லெப்டினன்ட் மதுரன் (சுந்தரலிங்கம் சிவகுமார் - யாழ்ப்பாணம்)

107.வீரவேங்கை ஈழத்துரை (நாகராசா வினோத்குமார் - கிளிநொச்சி)

108.வீரவேங்கை தீவண்ணன் (கீறுவிலிஸ் ரஞ்சன் - மன்னார்)

109. வீரவேங்கை அஞ்சன் (சரவணமுத்து கருணாகரன் - மன்னார்)

110. வீரவேங்கை தேவன் (வேலுப்பிள்ளை விஜயகுமார் - முல்லைத்தீவு)

111.வீரவேங்கை மாவளத்தான் (கண்ணன்) (அழகர்சாமி அருள்குமார் - வவுனியா)

112.வீரவேங்கை விடுதலை (நீர்நாடான்) (மாணிக்கம் திருநாவுக்கரசு - யாழ்ப்பாணம்)

113.வீரவேங்கை வேலன் (வேலவன்) (வீரபத்திரர் நந்தகுமார் - யாழ்ப்பாணம்)

114.வீரவேங்கை அப்பன் (பொன்னையா பரமதேவன் - யாழ்ப்பாணம்)

115.வீரவேங்கை சம்பந்தன் (மாதவன் சுபாகரன் - திருகோணமலை)

116.வீரவேங்கை கதிரொளி (சிவசேகரம் நவநீதன் - திருகோணமலை)

117.வீரவேங்கை முத்து (மாணிக்கம் கண்ணன் - அம்பாறை)

118.வீரவேங்கை தமிழழகன் (தாமோதரம் செந்தில்நாதன் - மட்டக்களப்பு)

119.வீரவேங்கை தூயமணி (சின்னராசா ரவிகரன் - அம்பாறை)

120. வீரவேங்கை வீரபாண்டியன் (செல்வராசா பரமானந்தம் - மட்டக்களப்பு)

121. வீரவேங்கை அன்பு (சுந்தரம் கேசவராஜ் - மட்டக்களப்பு)

122.வீரவேங்கை புயல்வாணன் (ஆரோக்கியநாதன் நியூட்டன் - மன்னார்)

123. வீரவேங்கை தமிழ்ச்செல்வன் (சிவலிங்கம் தனேந்திரா - மட்டக்களப்பு)

124.வீரவேங்கை ஐங்கரன் (கிறிஸ்ரி யூட்மல்கம் - யாழ்ப்பாணம்)

125.வீரவேங்கை வள்ளுவன் (பொன்னுத்துரை ரகுராஜன் - யாழ்ப்பாணம்)

126.வீரவேங்கை கொற்றவன் (செல்லையா விஜயகுமார் - அம்பாறை)

127.வீரவேங்கை தூயவன் (சிவராசா சதீஸ்குமார் - யாழ்ப்பாணம்)

128.வீரவேங்கை இசையரசன் (கிருஸ்ணபிள்ளை மோகனராஜன் - திருகோணமலை)

129. வீரவேங்கை கோகிலன் (எரிசுடர்) (கிருஸ்ணபிள்ளை அழகுராசா - திருகோணமலை)

130.வீரவேங்கை இளமாறன் (பத்மநாதன் சிவகுருநாதன் - திருகோணமலை)

131.வீரவேங்கை இசைச்செல்வன் (இராசதுரை சந்திரவதனன் - திருகோணமலை)

132.வீரவேங்கை தன்ணொளி (வரதன்) (முத்துத்தம்பி கேசவன் - யாழ்ப்பாணம்)

133. வீரவேங்கை அன்பரசன் (கனகரட்ணம் வரதகிருஸ்ணன் - யாழ்ப்பாணம்)

134.வீரவேங்கை நெடுங்குன்றன் (கிட்டுணன் ரவிச்சந்திரன் - யாழ்ப்பாணம்)

135.வீரவேங்கை திலகன் (குமாரசாமி இராஜேஸ்வரன் - யாழ்ப்பாணம்)

136.வீரவேங்கை சுடர்வண்ணன் (சற்குணசிங்கம் சசிகுமாரன் - யாழ்ப்பாணம்)

137.வீரவேங்கை வாகீசன் (சுந்தரலிங்கம்) (தம்பையா சிவகுமார் - யாழ்ப்பாணம்)

138.வீரவேங்கை ஈழமாறன் (மகாலிங்கம் பாலமுரளி - யாழ்ப்பாணம்)

139.வீரவேங்கை கலைச்செல்வன் (செல்வரத்தினம் தியாகரூபன் - யாழ்ப்பாணம்)

140.வீரவேங்கை சாண்டில்யன் (விஜயராசா கிருஸ்ணமேனன் - யாழ்ப்பாணம்)

141. வீரவேங்கை திருமால் (நடராசா கபிலன் - யாழ்ப்பாணம்)

142.வீரவேங்கை மருதகாசி (தருமகுலசிங்கம் பிரதீபன் - யாழ்ப்பாணம்)

143.வீரவேங்கை தமிழினியன் (பொனனம்பலம் சிவகுமார் - திருகோணமலை)

144. வீரவேங்கை வளர்நாதன் (முருகேசு மனோகரன் - அம்பாறை)

145.வீரவேங்கை அமுதரசன் (கோவிந்தராசா ரவிசங்கர் - திருகோணமலை)

146.வீரவேங்கை மதியழகன் (சபாரட்ணம் யோகநாதன் - யாழ்ப்பாணம்)

147.வீரவேங்கை கிரிதரன் (பெரியசாமி வீரசிங்கம் - யாழ்ப்பாணம்)

148.வீரவேங்கை துளசிதரன் (நல்லையா மகேந்திரன் - வவுனியா)

149.வீரவேங்கை இராகவேந்தன் (தங்கராசா சிவஞானசுந்தரம் - திருகோணமலை)

150வீரவேங்கை மதிநிலவன் (தம்பிப்பிள்ளை கமலதாசன் - திருகோணமலை)

151.வீரவேங்கை தமிழ்மகன் (வர்ணகுலசிங்கம் பிரபாகரன் - திருகோணமலை)

152.வீரவேங்கை வான்முகிலன் (வெற்றிவேல் அன்பழகன் - திருகோணமலை)

153.வீரவேங்கை புலேந்திரன் (நாகராசா கோணேஸ்வரன் - திருகோணமலை)

154.வீரவேங்கை கலையமுதன் (திருநாவுக்கரசு விஜயகுமார் - திருகோணமலை)

155.வீரவேங்கை ஜீவன் (கோபாலன்) (காளிராசா விக்கினேஸ்வரன் - திருகோணமலை)

156.வீரவேங்கை குமரிநாடன் (செல்லத்துரை கமலநேசன் - அனுராதபுரம்)

157.வீரவேங்கை திருமகன் (அறிவுக்குமரன்) (மாசிலாமணி பிரதீஸ்குமார் - திருகோணமலை)

158.வீரவேங்கை பொழிலன் (செல்வராசா சத்தியசீலன் - திருகோணமலை)

159.வீரவேங்கை சிவரஞ்சன் (குட்டியாண்டி தனரூபன் - திருகோணமலை)

160.வீரவேங்கை இராவணன் (பொன்னையா சிவராசா - திருகோணமலை)

இம் மாவீரர்களினதும் இதேநாள் மட்டக்களப்பு இலுப்பையடிச்சேனையில் ஏற்பட்ட வெடிவிபத்ததில் வீரச்சாவைத் தழுவிய ,

2ம் லெப்டினன்ட் அன்பரசன் (தீசன்) (உருத்திரன் சச்சினாந்தம் - மட்டக்களப்பு) என்ற மாவீரரினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடிலுக்காய் வித்தாகிய இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூரப்படுகிறது
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» "ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 106 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்"
» ஜெயசிக்குறு சமரில் காவியமான 52 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்
» "கடற்கரும்புலிகள் மேஜர் கண்ணாளன் - மேஜர் நகுலன் உட்பட்ட ஆறு மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்று"
» "ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையில் காவியமான லெப்.கேணல் குமணன் உட்பட்ட 10 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்று 12-12-2012"
» காங்கேசன்துறை மற்றும் மாதகல் கடற்பரப்பில் காவியமான நான்கு கடற்கரும்புலிகளினதும் மட்டக்களப்பில் காவியமான மூன்று மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum