போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
இறுதி வரை இந்த ஜீவன்,,, இருட்டில் இருந்த போது,,, எங்குதான் போனீரோ…???   அமரர்.திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை Arul11 இறுதி வரை இந்த ஜீவன்,,, இருட்டில் இருந்த போது,,, எங்குதான் போனீரோ…???   அமரர்.திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை Untitl11 இறுதி வரை இந்த ஜீவன்,,, இருட்டில் இருந்த போது,,, எங்குதான் போனீரோ…???   அமரர்.திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை Iiiiii12 இறுதி வரை இந்த ஜீவன்,,, இருட்டில் இருந்த போது,,, எங்குதான் போனீரோ…???   அமரர்.திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை Untitl13 இறுதி வரை இந்த ஜீவன்,,, இருட்டில் இருந்த போது,,, எங்குதான் போனீரோ…???   அமரர்.திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

இறுதி வரை இந்த ஜீவன்,,, இருட்டில் இருந்த போது,,, எங்குதான் போனீரோ…??? அமரர்.திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை

Go down

இறுதி வரை இந்த ஜீவன்,,, இருட்டில் இருந்த போது,,, எங்குதான் போனீரோ…???   அமரர்.திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை Empty இறுதி வரை இந்த ஜீவன்,,, இருட்டில் இருந்த போது,,, எங்குதான் போனீரோ…??? அமரர்.திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை

Post by Admin Sun Sep 02, 2012 2:02 pm

இறுதி வரை இந்த ஜீவன்,,, இருட்டில் இருந்த போது,,, எங்குதான் போனீரோ…???


அமரர்.திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை
இறுதி வரை இந்த ஜீவன்,,, இருட்டில் இருந்த போது,,, எங்குதான் போனீரோ…???   அமரர்.திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை 249768_310264439072655_1338913766_n

பூத்தது : 10.01.1924
வாடியது : 06.01.2010

வீர மரணம் ஒன்று….
வியப்பாய் நிகழ்ந்து விட…

கைகட்டி வாய்பொத்தி நிற்கும்
கையாலாகாத்தனம் தமிழனுக்கு..

கடைசி வரை முகம் பார்க்கவில்லை…
கண்மணிகள் குரல் கேட்கவில்லை…

உயிர் பிரிந்து விட்ட உடலுக்கு….
உலகம் அஞ்சலி செலுத்தி என்ன???
ஊருக்கு தான் போவதென்ன..???
உற்றார் வந்து பார்ப்பதென்ன…???

பெற்ற பிள்ளைகள் திசைக்கொன்றாகி,,
வளர்த்த வீரர்கள் அருகிலும் இன்றி,,
தோளில் சுமக்க உரிமையோடு..
தூர தேசமதில், சோகமாகி நிற்கும்,,,
எத்தனை எத்தனை உறவுகளின்றி,,
ஐயாவின் இறுதி ஊர்வலம் இன்று….

ஊறணி மயானமதில் இறுதிச்சடங்காம்…
அஞ்சலி செலுத்த கூட அருகதை
அற்றோர் எல்லாம் வருகையாம்…
ஊருலகத்து எம் பி மாரெல்லாம்..
இறுதிச்சடங்கில் பங்கேற்பாம்…
இறுதி வரை இந்த ஜீவன்,,,
இருட்டில் இருந்த போது,,,
எங்குதான் போனீரோ…???
உயிர் பிரியும் நேரமதில்…கூட
என்னதான் நிகழ்ந்ததோ….???

பெட்டியிட்டு, வாகனமேற்றி,,
அனுப்பி வைக்கும் அரசே…!
உன் இனவாதத்திற்கு எல்லையன்றோ…?
தேர்தல் வேள்விக்கு,,,,
எம் தேச பிதாவினை…
பலி கொடுத்து விட்டாயே….!!!

இராணுவ முகாமதனில்,,,,
இருநூறு நாட்களுக்கு மேல்,,
இருட்டினில் வைத்து,
இரக்கம் இல்லாமல்…,,,,
அரக்கத்தனமாய்,,
அநியாயமாய்,, கொன்று விட்டு…..
இன்று பகல் வேஷமிட்டு,,,
பகடு காட்டும் பச்சோந்திகளே…!
பறிக்கப்பட்டது…ஒரு உயிரல்ல…
பல லட்சம் உறவுகளின் உயிர்…!!
தமிழீழ தேசிய தந்தையின் உயிர்..!!

பூவுலகில்,,
பூத்த நாளிலேயே…
பூமியோடு சங்கமமாகின்ற ஐயாவின்
பூதவுடலுக்கு அஞ்சலிகளை தெரிவித்து,,
வீர வணக்கங்களையும் உதிர்த்துகின்றோம்
எம் வீரத்தந்தையும்,,தேச பிதாவுமான,,,
அமரர்.திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை
அவர்களுக்கு….!!!

ஒரு தமிழிச்சி…
தமிழீழத்திலிருந்து..
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» "வீர அஞ்சலி திருவேங்கடம் வேலுப்பிள்ளை "
» "யாழ். பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்படும் போது பார்வையாளராக இருந்த அமைச்சர் டக்ளசின் தம்பி"
» இறுதி யுத்த நடவடிக்கையின் போது முள்ளிவாய்க்காலில் சரணடைந்த மூத்த போராளிகளை வடிகட்டுவதினில் கருணாவே முக்கிய பங்காற்றியதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
» தலைவணங்கா தமிழன் வேலுப்பிள்ளை பிரபாகரன்;
» "செத்துப் போனதாக இருந்த வீரமணி எப்படிச் சாகாமல் இருந்தான்"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum