போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
ஆனையிறவு படைத்தளத்தின் மீது,ஆகாய கடல்வெளி (ஆ.க.வெ.சமர்)சமரின் பொது,27.07.1991 இரண்டாவது தடவையாக விடுதலைப் புலிகளால் பாரிய வலிந்து தாக்குதல் தொடுக்கப்பட்ட நாள் இன்றாகும். Arul11 ஆனையிறவு படைத்தளத்தின் மீது,ஆகாய கடல்வெளி (ஆ.க.வெ.சமர்)சமரின் பொது,27.07.1991 இரண்டாவது தடவையாக விடுதலைப் புலிகளால் பாரிய வலிந்து தாக்குதல் தொடுக்கப்பட்ட நாள் இன்றாகும். Untitl11 ஆனையிறவு படைத்தளத்தின் மீது,ஆகாய கடல்வெளி (ஆ.க.வெ.சமர்)சமரின் பொது,27.07.1991 இரண்டாவது தடவையாக விடுதலைப் புலிகளால் பாரிய வலிந்து தாக்குதல் தொடுக்கப்பட்ட நாள் இன்றாகும். Iiiiii12 ஆனையிறவு படைத்தளத்தின் மீது,ஆகாய கடல்வெளி (ஆ.க.வெ.சமர்)சமரின் பொது,27.07.1991 இரண்டாவது தடவையாக விடுதலைப் புலிகளால் பாரிய வலிந்து தாக்குதல் தொடுக்கப்பட்ட நாள் இன்றாகும். Untitl13 ஆனையிறவு படைத்தளத்தின் மீது,ஆகாய கடல்வெளி (ஆ.க.வெ.சமர்)சமரின் பொது,27.07.1991 இரண்டாவது தடவையாக விடுதலைப் புலிகளால் பாரிய வலிந்து தாக்குதல் தொடுக்கப்பட்ட நாள் இன்றாகும். Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆனையிறவு படைத்தளத்தின் மீது,ஆகாய கடல்வெளி (ஆ.க.வெ.சமர்)சமரின் பொது,27.07.1991 இரண்டாவது தடவையாக விடுதலைப் புலிகளால் பாரிய வலிந்து தாக்குதல் தொடுக்கப்பட்ட நாள் இன்றாகும்.

Go down

ஆனையிறவு படைத்தளத்தின் மீது,ஆகாய கடல்வெளி (ஆ.க.வெ.சமர்)சமரின் பொது,27.07.1991 இரண்டாவது தடவையாக விடுதலைப் புலிகளால் பாரிய வலிந்து தாக்குதல் தொடுக்கப்பட்ட நாள் இன்றாகும். Empty ஆனையிறவு படைத்தளத்தின் மீது,ஆகாய கடல்வெளி (ஆ.க.வெ.சமர்)சமரின் பொது,27.07.1991 இரண்டாவது தடவையாக விடுதலைப் புலிகளால் பாரிய வலிந்து தாக்குதல் தொடுக்கப்பட்ட நாள் இன்றாகும்.

Post by Admin Fri Jul 27, 2012 9:30 am

ஆனையிறவு படைத்தளத்தின் மீது,ஆகாய கடல்வெளி
(ஆ.க.வெ.சமர்)சமரின் பொது,27.07.1991 இரண்டாவது தடவையாக விடுதலைப்
புலிகளால் பாரிய வலிந்து தாக்குதல் தொடுக்கப்பட்ட நாள் இன்றாகும்.


[You must be registered and logged in to see this image.]

ஆகாய கடல்வெளி நடவடிக்கையின்போது 11.07.1991 அன்று தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டு வெற்றிக் கொள்ளப்படாதிருந்த தடைமுகாம் மீது 27.07.1991
இரண்டாவது தடவையாக விடுதலைப் புலிகளால் பாரிய தாக்குதல் தொடுக்கப்பட்டது.

தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடாத்தப்பட்ட இந்த தாக்குதலில் சிறிலங்கா
படையினர் பலர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். இந்த நடவடிக்கையின்போது
படைத்தளம் நோக்கி முன்னகர்ந்த போராளிகளிற்கு காப்பாக விடுதலைப்
புலிகளினால் உருவாக்கப்பட்ட கவச ஊர்தி ஒன்று பயன்படுத்தப்பட்டது.


எனினும், இக்கவச ஊர்தி படையினரின் எறிகணை வீச்சில் சிக்கிக் கொண்டபோது இதனை
ஓட்டிச் சென்ற தளபதி லெப். கேணல் சரா மற்றும் மேஜர் குகதாஸ் ஆகியோர்
வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இவர்களுடன் முதல் நாள் தாக்குலில் 67
போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இம்மாவீரர்களினதும்,
இதேநாளில் மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் சிறிலங்கா படையினர்
பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட
வீரவேங்கை விவே (பெர்னாண்டோ உதயராஜ் - மட்டக்களப்பு) என்ற மாவீரரினதும்
21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாய் மண்ணின்
வியடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய
நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

ஆனையிறவு படைத்தளத்தின் தடைமுகாம் மீதான இரண்டாவது தாக்குதலில் முதல்நாள் வீரச்சாவைத் தழுவிய 69 மாவீரர்களினதும் விபரம் வருமாறு:
லெப்.கேணல் சரா (சின்னத்துரை ஜீவராசா - யாழ்ப்பாணம்)

மேஜர் குகதாஸ் (இராசரத்தினம் இராஜேந்திரன் - யாழ்ப்பாணம்)

மேஜர் சொனி (சிவஞானசுந்தரம் அசோகன் - யாழ்ப்பாணம்)

கப்டன் நிறையன் (இராமமூர்த்தி விதுரன் - மட்டக்களப்பு)

கப்டன் ரகீம் (ஜசாக்டொனால்ட் வீரபாகு - யாழ்ப்பாணம்)

கப்டன் நிதி (இரத்தினம் இலங்கேஸ்வரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் கீர்த்தி (வீரப்பாபிள்ளை கனகேஸ்வரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் அல்பேட் (கந்தசாமி வன்னியசிங்கம் - யாழ்ப்பாணம்)

கப்டன் சௌகான் (சிவானந்தன் ஜோய்அன்ரனி - யாழ்ப்பாணம்)

கப்டன் சிவம் (பவான்) (திருப்பரங்கிரிநாதன் நெல்லைநாதன் - யாழ்ப்பாணம்)

கப்டன் சத்தியராஜ் (கந்தையா சத்தியசீலன் - திருகோணமலை)

கப்டன் வினோத் (கனகராசா பிரபாகரன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் வர்மன் (பாஸ்கரமூர்த்தி சுந்தரமூர்த்தி - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் சபா (மாரிமுத்து பத்மநாதன் - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் உமாசங்கர் (ரவி) (சின்னமணி சென்சியஸ் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் நிமலேந்திரன் (பிரசன்னா) (தங்கவேல் செந்தில்குமரன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சத்தியகுமார் (பொன்னையா சிவனேசராசா - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் அன்பு (பாலச்சந்திரன் றமணன் - யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் வினோத் (தர்மலிங்கம் தயாளன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் பாரதி (நவரட்ணம் கோபாலாப்பிள்ளை - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் கேசியன் (கேசவன்) (பரஞ்சோதிநாதன் நியூற்றன்பிரான்சிஸ் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் நெல்சா (சின்னக்குட்டி சரோசினிதேவி - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் குட்டி (செபஸ்தியம்மா அலோசியஸ் - மன்னார்)

2ம் லெப்டினன்ட் மதனா (சிவமலர் தளையசிங்கம் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் மெடினா (மெடோனா) (செல்வராணி மாயழகன் - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் வதனி (ஹென்சி பத்திநாதன் - மன்னார்)

2ம் லெப்டினன்ட் ஜசீரிமா (சிவலோஜினி சிவானந்தையர் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சுந்தரி (சுஜந்தா தேவநாயகம் - திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் இளவரசி (சிவப்பிரகாசம் சந்திரபவானி - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் காந்தன் (டானியேல் ராஜ்குமார் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் வாணன் (குமார்) (நடேசு ஜெயக்குமார் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் மயில்வாகனம் (சின்னத்தம்பி சுந்தரலிங்கம் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் ஜெயந்திரன் (ஜெயச்சந்திரன்) (கந்தப்பர் தவராசா - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் அல்பேட் (நடராசா கலைச்செல்வன் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் நளினன் (நாகராசா சிவகுமார் - மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் நிதி (செல்வநயினார் சுந்தர்ராஜன் - திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் விக்கி (இரத்தினம் சாந்தவேல் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் கஜன் (கோபாலப்பிள்ளை புஸ்பராசா - திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் நிருபன் (வேலாயுதம் பாலச்சந்திரன் - திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் ஆனந்தன் (கந்தசாமித்துரை ராஜவேல் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை திசைவீரன் (சற்குருநாதன் சற்குணபேசன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ரகீம் (சகீம்) (நாகலிங்கம் ஜேகதாஸ் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை திகில் (தங்கையா சேரன் - கிளிநொச்சி)

வீரவேங்கை வேலுப்பிள்ளை (யூனியன் கந்தையா கந்தசாமி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கிர்மானி (ஜோன்எட்வேட் கெனடி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பவா (கதிரித்தம்பி கணேசலிஙகம் - கிளிநொச்சி)

வீரவேங்கை பீலிக்ஸ் (அருளானந்தம் ரொனால்ட்ஆனந்த் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ராஜன் (குமாரசாமி குணராசா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை வரதன் (வரதராஜன்) (மாசிலாமணி மகேந்திரன் - மட்டக்களப்பு)

வீரவேங்கை ஆனந்தபாபு (தங்கராசா நடராசா - மட்டக்களப்பு)

வீரவேங்கை புரூஸ்லி (மூர்த்தி) (சீவரத்தினம் சின்னவன் - மட்டக்களப்பு)

வீரவேங்கை கரன் (வேலாயுதம் சிவனையா - திருகோணமலை)

வீரவேங்கை மொரார்ஜி (அரசரட்ணம் அரவிந்தன் - திருகோணமலை)
வீரவேங்கை பிருந்தன் (சின்னராசா ஜெராட்திலகர் - மன்னார்)

வீரவேங்கை கில்பேட் (ஞானராசா ஞானதீபன் - மன்னார்)

வீரவேங்கை கார்த்திகா (மேரிகலிஸ்ரா சூசைப்பிள்ளை - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பிரதீபா (ஜெயந்தி பெரியதம்பி - முல்லைத்தீவு)

வீரவேங்கை அன்பினி (சிவனடி விஜிதா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சிகிலா (ரங்சினி நடராசா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தங்கமணி (புஸ்பகலா நடராசா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை டட்லியா (வரலட்சுமி தேவசிகாமணி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை யாழ்மொழி (விஜயலதா பாக்கியநாதன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சுனித்தா (குஸ்மாவதி கருணாகரன் - திருகோணமலை)

வீரவேங்கை ஜஸ்மின் (செல்வமலர் கோபாலப்பிள்ளை - திருகோணமலை)

வீரவேங்கை காயத்திரி (சந்திரசேகரம் உமாதேவி - முல்லைத்தீவு)

வீரவேங்கை நிசா (சதாசிவம் சுமதி - அம்பாறை)

வீரவேங்கை காண்டீபனி (சுகந்தினி வேலாயுதம் - கிளிநொச்சி)

வீரவேங்கை சசீந்தா (சூரியகுமாரி சுப்பிரமணியம் - வவுனியா)

வீரவேங்கை சுகந்தினி (யோகா கணபதிப்பிள்ளை - வவுனியா)
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிய மாவீரரினதும் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்
» மன்னாரில் காவியமான விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ்(அருள்வேந்தன்) உட்பட்ட நான்கு மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
» யாழில் பத்திரிகை செய்தியாளர் மீது படைப்புலனாய்வாளர்கள் தாக்குதல்
»  யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல்:
» இரத்தினபுரியில் தமிழர்கள் மீது சிங்களவர் இனவெறித் தாக்குதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum