போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
சென்னை ஐஐடி மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து மற்ற மாநிலங்களில் Arul11 சென்னை ஐஐடி மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து மற்ற மாநிலங்களில் Untitl11 சென்னை ஐஐடி மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து மற்ற மாநிலங்களில் Iiiiii12 சென்னை ஐஐடி மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து மற்ற மாநிலங்களில் Untitl13 சென்னை ஐஐடி மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து மற்ற மாநிலங்களில் Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னை ஐஐடி மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து மற்ற மாநிலங்களில்

2 posters

Go down

சென்னை ஐஐடி மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து மற்ற மாநிலங்களில் Empty சென்னை ஐஐடி மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து மற்ற மாநிலங்களில்

Post by nilavu Sun Mar 17, 2013 5:30 pm

சென்னை ஐஐடி மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து மற்ற மாநிலங்களில் உள்ள ஐஐடி வளாகங்களுக்கும் போராட்டத்தை எடுத்து செல்வோம்- சென்னை ஐஐடி மாணவர் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் (முகநூல்)

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விருதை மாணவர்கள் ஆறு பேர் கவலைக்கிடம்.

விருதை கொளஞ்சியப்பர் அரசு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவரால் இன்று ஐந்தாவது நாளாக உண்ணா நிலைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் நான்கு பேரின் நிலை கவலை அடைந்ததை தொடர்ந்து நீற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.இன்று காலை மேலும் இருவரின் நிலை மூசமானத்தை தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு இருந்த நால்வரும் அங்கிருந்து கிளம்பி வந்து மறுபடியும் உண்ணா நிலைப்போராடத்தில் பங்கு பெற்று வருகின்றனர்.......



-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



டெல்லி தமிழ் சங்கத்தில் உண்ணா நிலை போராட்டம் தொடர தமிழ் சங்கம் எதிர்ப்பு !போலீசார் மூலம் கெடுபிடி ! போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் திரு முருகேசன் அவர்களை தொடர்பு கொள்ளவும் ! 9250050404

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தோப்புக்கொல்லை முகாமில் தோழர்கள் 100 க்கும் மேற்பட்டோர் உண்ணா நிலை போராட்டம் !

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சட்ட கல்லூரி மாணவர்களின் உண்ணா நிலைப் போராட்டம் சமூக நலக் கூடத்திலும் தொடர்வதாக மாணவர்கள் தகவல் ! வீறு கொண்டு எழுவோம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

செங்கோட்டை கீழப் புதூர் கிராம மக்கள் போராட்டம் ! இணையட்டும் தமிழ் இனம் ! வெல்லட்டும் தமிழ் ஈழம்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திண்டுக்கல் : விருப்பாச்சி முகாமில் தோழர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர் ! கரங்களை வலுப்படுத்துவோம்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தேனி : கம்மவர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் ! பரவட்டும் நம் எழுச்சி

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தேனியில் பரவுகிறது போராட்டம். திராட்சை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தேயிலை தொழிலாளர்கள் உண்ணா நிலைப் போராட்டத்தில் இறங்கினர் ! தமிழகம் மீண்டும் இணைகிறது. பணிந்து போக மாட்டோம் , எவனுக்கும் பயந்து போகமாட்டோம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தற்போது கிராமங்களில் போராட்டம் ஆரம்பமாகி உள்ளது. இன்று காலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமாகி உள்ளது. அருகில் உள்ள கிராமங்களுக்கும் பரவி மக்கள் சாரை சாரையாக வந்து கொண்டு இருக்கின்றனர். கிராம மக்களின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள் --விடியல் நண்பர்கள்.



- முகநூல் -

nilavu

தமிழீழம்
Posts : 224
Join date : 14/10/2012

Back to top Go down

சென்னை ஐஐடி மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து மற்ற மாநிலங்களில் Empty Re: சென்னை ஐஐடி மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து மற்ற மாநிலங்களில்

Post by Admin Sun Mar 17, 2013 8:33 pm

வாழ்த்துக்கள் தொடரட்டும் போராட்டம்
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» பாரதியார் பல்கலைகழகம். ஏழாவது நாளாக தொடரும் மாணவர்கள் உண்ணா நிலைப் போராட்டம் . தமிழீழ நில வரைபடம் வரைந்து காயக் கட்டுகளுடன் மாணவர்கள் நடத்திய போராட்டம் பலரையும் ஈர்த்தது . ஈழத்தின் சோகத்தை சொல்லியது
» தொடர்ந்து 6 நாட்களாக தொடர் உண்ணாநிலை போராட்டம்
» சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற 500 மாணவர்கள் கைது!
» மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த தமிழ் மகள் பார்வதி அம்மாவிற்கு துரோகம் செய்த கலைஞர் மற்றும் அவரது அரசின் அராஜக காவல்துறை அய்யா நெடுமாறன், திரு.வைகோ அவர்களையும் சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தும் காட்சி.......video
» இசையமைப்பாளர் இமான் உண்ணாவிரதம் இருக்கும் சட்ட பல்கலைகழக மாணவர்கள், இசைக்கல்லூரி மாணவர்கள், புதுக்கல்லூரி மாணவர்களை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum