Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...

மோதல் தவிர்ப்பு வலயம்’ இராஜதந்திரிகளை கண்கலங்க வைத்தது!

Go down

மோதல் தவிர்ப்பு வலயம்’ இராஜதந்திரிகளை கண்கலங்க வைத்தது!

Post by Admin on Sat Mar 02, 2013 11:13 pm

மோதல் தவிர்ப்பு வலயம்’ இராஜதந்திரிகளை கண்கலங்க வைத்தது!
02 03 2013

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள்
தொடர்பிலான சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் நெஞ்சைப் பதறவைக்கும் “மோதல்
தவிர்ப்பு வலயம்’ (நோ பயர் ஷோன்) என்ற ஆவணப்படம் ஐ.நா.மனித உரிமைகள்
சபையில் நேற்று ஒளிபரப்பப்பட்டது.குறித்த ஆவணப்படத்தைப்
பார்வையிட்டுக்கொண்டிருந்த பன்னாட்டு இராஜதந்திரிகள் நெஞ்சை நெகிழவைக்கும்
காட்சிகளால் கண்கலங்கினர். இதனால் ஐ.நா. சபை கண்ணீர்க் குளமானது.அதேவேளை,
மோதல் தவிர்ப்பு வலயத்துக்குள் மக்கள் படும் அவலங்களை ஆவணப்படத்தின் ஊடாகப்
பார்வையிட்ட இராஜதந்திரிகள் சிலர், சோகம் தாங்க முடியாததால் அறையிலிருந்து
வெளியே சென்றனர்.இலங்கை அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி “மோதல் தவிர்ப்பு
வலயம்’ என்ற போர்க்குற்ற ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமைகள் சபையின்
கூட்டத்தின் 23ஆம் அறையில் காண்பிக்கப்பட்டது.


இதற்கான ஏற்பாடுகளை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மேற்கொண்டிருந்தன. மனித
உரிமைசெயற்பாட்டாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஐ.நா.
மனித உரிமைகள் சபையில் அங்கள் வகிக்கும் உறுப்பு நாடுகளின் இராஜதந்திரிகள்
என நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு “நோ பயர் ஷோன்’ ஆவணப்படம் நேற்று
காண்பிக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும்
இதன்போது கலந்துகொண்டனர். குறித்த ஆவணப்படத்தின் தயாரிப்பாளரான கலும்
மக்கரே இதன்போது விசேட விளக்கமளிப்பொன்றையும் மேற்கொண்டார்.
குறித்த
ஆவணப்படத்தில் இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் குறிப்பாக மோதல் தவிர்ப்பு
வலயத்துக்குள் இலங்கைப் படையினர் நடத்திய தாக்குதல்கள், இதனால் ஏற்பட்ட
இழப்புகள் என்பன உட்பட முக்கிய சில காட்சிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அதேவேளை, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய தளபதிகளுள் ஒருவரான
கேணல் ரமேஷிடம் இலங்கைப்படையினர் விசாரணை நடத்துவதையும், அதன் பின்னர்
சுட்டுக் கொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதையும் சித்திரிக்கும்
காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.
மேலும் தமிழீழ தேசியத்தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இளைய மகனான பாலச்சந்திரன்
இராணுவத்திரிடம் சரணடைந்த பின்னரே கொல்லப்பட்டுள்ளார் என்பதைக்
காண்பிக்கும் காட்சிகளும் ஆதாரங்களுடன் ஆவணப்படத்தில் வழங்கப்பட்டுள்ளன.
அந்தக் காட்சி ஒளிபரப்பாகியபோது அவையில் இருந்த பிரதிநிதிகள் கதிகலங்கிப்
போனார்கள். குறித்த காட்சியைப் பார்வையிட்ட பின்னர் கவலை தாங்காது
வெளியேறியவர்கள் உள்ளே என்ன நடந்தது என்பதைக்கூட சொல்லமுடியாத அளவுக்கு
சக்தியற்றவர்களாகக் காணப்பட்டனர்.
மேலும் பிணக் குவியல்களை படையினர்
உழவு இயந்திரத்தில் ஏற்றுவதையும் மக்கள் சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தின்
பல்குழல் நடத்தப்படுவதையும் காண்பிக்கும் காட்சிகள் “மோதல் தவிர்ப்பு
வலயம்’ உள்ளடக்கப்பட்டுள்ளன.
“மோதல் தவிர்ப்பு வலயம்’ ஆவணப் படத்தில்
வரும் சாட்சிகளை இலங்கை நிராகரித்திருந்தாலும் அதைத் தொழில்நுட்ப ரீதியாக
அரசு நிரூபிக்கவில்லை. எனவே, இந்தப் படத்தைப் பார்வையிட்ட பின்னர்
இலங்கைக்கு சர்வதேச ரீதியில் பெரும் நெருக்கடிகள் ஏற்படும் என
இராஜதந்திரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
avatar
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

View user profile http://porkutram.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum