Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...

"கிளிநொச்சியில் புலமைப்பரிசில் பரீட்சையில் மூவர் முதலிடம் - பா.உ.சிறிதரன் வாழ்த்து"

Go down

"கிளிநொச்சியில் புலமைப்பரிசில் பரீட்சையில் மூவர் முதலிடம் - பா.உ.சிறிதரன் வாழ்த்து"

Post by Admin on Thu Sep 27, 2012 8:45 am

[You must be registered and logged in to see this image.]

"கிளிநொச்சியில் புலமைப்பரிசில் பரீட்சையில் மூவர் முதலிடம் - பா.உ.சிறிதரன் வாழ்த்து"
கிளிநொச்சி மாவட்ட மட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற
மூன்று மாணவர்களுக்கும் பா.உறுப்பினர் சி.சிறீதரன் வாழ்த்து
தெரிவித்துள்ளார்.


இந்த வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில்
பரீட்சையில் கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் பாடசாலைக்கும் பெற்றார்களுக்கும்
பெருமை சேர்க்கும்படியாக பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.


கிளி/மத்திய கல்லூரி ஆரம்ப பாடசாலை மாணவி சந்திரகுமார் லக்சிகா,
கிளி/திருவையாறு ம.வி மாணவன் பரமானந்தன் சாரலன், கிளி/ம.வி தேவராசா
சபில்சன்
ஆகியோர் 177 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதல்நிலை பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

இவர்களுக்கும் ஏனைய சித்தி எய்திய மாணவர்களுக்கும் மற்றும் திறமையான
புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும் தன் வாழ்த்துக்களை பா.உறுப்பினர்
சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

இம்மாணவர்கள் சாதனையாளர்களே ஏனெனில் இவர்களின் வகுப்புகளும் கொடும்
போருக்குள்ளும் அகதி முகாம்களிலுமே கற்றலின்றி கழிந்தது. இத்தனையும் கடந்து
கிடைத்ததுதான் இவர்களின் வெற்றி இந்த வெற்றிக்கு துணையான அதிபர்கள்
ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும்
பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சி மத்திய ஆரம்ப பாடசாலை மாணவி லக்சிகா கிளிநொச்சி ஆனந்தபுரம்
மேற்கை சேர்ந்தவர் தந்தை சந்திரகுமார் ஒரு மேசன் தொழிலாளி தாயார்
கார்த்திகா வீட்டுப்பணிகளை கவனிக்கின்றார்.வீட்டில் அண்ணனும் அம்மாவும்
பாடசாலையில் துஸ்யந்தி ஆசிரியையும் பிரத்தியேகமாக சசிரதன் ஆசிரியரும்
கற்பித்து தன்னை இந்நிலைக்கு உயர்த்தியதாக மாணவி லக்சிகா சொல்கிறார்.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தை சேர்ந்த சபில்சன் ஜெயந்திநகர் கிளிநொச்சியை
சேர்ந்தவர் தந்தை தேவராசா கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களின் பொது
முகாமையாளராக கடமையாற்றுகின்றார்.
அம்மா உதய நிர்மலா கிளிநொச்சி
மாவட்ட செயலகத்தில் முகாமைத்துவ உதவியானராக பணி செய்கின்றார். வீட்டில்
அப்பா தமிழ் கணிதம் போன்ற பாடங்களையும் அம்மா ஆங்கிலத்தையும்
கற்றுதருவதாகவும் பாடசாலையில் ஆசிரியை திருமதி கமல்ராஜ் ரேகா மிகுந்த ஆழமாக
கற்றுத்தருவதாகவும் பிரத்தியேகமாக ஆசிரியர் சசிரதனின் இடைவிடா முயற்சியே
மாவட்டத்தில் முதல்நிலை பெற காரணம் என்கிறார் சபில்சன்.


கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயத்தை சேர்ந்த பரமானந்தம் சாரலன்
திருவையாறு மூன்றாம் பகுதியை சேர்ந்தவர்.இவரின் தந்தை பரமானந்தம் ஒரு
ஆசிரியர் தாயார் கிரிஜா வீட்டுப்பணிகளுடன் மகனின் கல்வியில் அக்கறையாக
இருந்துள்ளார்.

பாடசாலையில் செல்வி.அ.அருள்நந்தினி திருமதி
ச.சிவானந்தம் ஆகியோரும் பிரத்தியேகமாக திருமதி.கரோலின்
திருமதி.சிவபாக்கியம் ஆகியோரும் எடுத்த
முயற்சியே மாவட்டத்தில் தங்கள் மகன் முதல்நிலை பெற காரணம் என்கின்றனர்.

சாரலனின் தந்தை கருத்து சொல்கையில், தங்கள் வீட்டுக்கு மின்சாரம்
தரப்படவில்லை. எம் மகன் பாடசாலையில் நடந்த போட்டியொன்றில் முதலிடம்
பெற்றததற்காக Child Fund நிறுவனம் பரிசாக தந்த சூரிய மின்கலத் தொகுதிக்கு
மிகுந்த நன்றியை தெரிவிப்பதாக சொல்கிறார். அதனால் தான் தன் மகன் அதிகமாக
படித்தார் எனவும் தெரிவித்திருந்தார்.
avatar
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

View user profile http://porkutram.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum