போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
" பிரான்சில் நடைபெற்ற செஞ்சோலை குழந்தைகளின் 6 வது ஆண்டு நினைவு நிகழ்வும், தோழர் செங்கொடியின் 1ம் ஆண்டு ஈக வணக்க நிகழ்வும்" Arul11 " பிரான்சில் நடைபெற்ற செஞ்சோலை குழந்தைகளின் 6 வது ஆண்டு நினைவு நிகழ்வும், தோழர் செங்கொடியின் 1ம் ஆண்டு ஈக வணக்க நிகழ்வும்" Untitl11 " பிரான்சில் நடைபெற்ற செஞ்சோலை குழந்தைகளின் 6 வது ஆண்டு நினைவு நிகழ்வும், தோழர் செங்கொடியின் 1ம் ஆண்டு ஈக வணக்க நிகழ்வும்" Iiiiii12 " பிரான்சில் நடைபெற்ற செஞ்சோலை குழந்தைகளின் 6 வது ஆண்டு நினைவு நிகழ்வும், தோழர் செங்கொடியின் 1ம் ஆண்டு ஈக வணக்க நிகழ்வும்" Untitl13 " பிரான்சில் நடைபெற்ற செஞ்சோலை குழந்தைகளின் 6 வது ஆண்டு நினைவு நிகழ்வும், தோழர் செங்கொடியின் 1ம் ஆண்டு ஈக வணக்க நிகழ்வும்" Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

" பிரான்சில் நடைபெற்ற செஞ்சோலை குழந்தைகளின் 6 வது ஆண்டு நினைவு நிகழ்வும், தோழர் செங்கொடியின் 1ம் ஆண்டு ஈக வணக்க நிகழ்வும்"

Go down

" பிரான்சில் நடைபெற்ற செஞ்சோலை குழந்தைகளின் 6 வது ஆண்டு நினைவு நிகழ்வும், தோழர் செங்கொடியின் 1ம் ஆண்டு ஈக வணக்க நிகழ்வும்" Empty " பிரான்சில் நடைபெற்ற செஞ்சோலை குழந்தைகளின் 6 வது ஆண்டு நினைவு நிகழ்வும், தோழர் செங்கொடியின் 1ம் ஆண்டு ஈக வணக்க நிகழ்வும்"

Post by Admin Wed Aug 29, 2012 8:41 am

[You must be registered and logged in to see this image.]


" பிரான்சில் நடைபெற்ற செஞ்சோலை குழந்தைகளின் 6 வது ஆண்டு நினைவு நிகழ்வும், தோழர் செங்கொடியின் 1ம் ஆண்டு ஈக வணக்க நிகழ்வும்"
தமிழர் தாயகத்தில்14.08.2006 அன்று சிங்கள கொலைவெறி அரசின் பறக்கும்
இயந்திரக்கழுகள் அதிகாலை ஏவிய கோழைத்தனமான குண்டுவீச்சினால் 61 பள்ளி
மாணவிகள் துண்டு துண்டாகி சிதறிப்போயினர். அன்பான அரவணைப்பும், ஆறுதலான
உறவுகளும் என்று பெற்றவர்கள் யார் என்று தெரியாவிட்டாலும் பெருமிதத்தோடு
தேசியத்தலைவரின் அரவணைப்பில் தமிழீழத்தின் எதிர்கால சிற்பிகள் கோழைத்தனமாக
கொல்லப்பட்டு 6 வருடங்களாகி விட்டது. என்று மனதையும், நினைவையும்,விட்டு
மாறாத குழந்தைகளின் நினைவு நிகழ்வையும், ராசீவு காந்தி கொலைவழக்கில்
குற்றம்சாட்டப்பட்டு தூக்குத்தண்டனை கைதிகளின் விடுதலைக்காக தண்டனையை
இரத்துச்செய்ய கோரி தீக்குளித்த தமிழின உணர்வாளர் தோழர் செங்கொடியின் 1ம்
ஆண்டு நினைவாக பிரான்சு மனிதவுரிமைகள் சதுக்கத்தில் ஈகவணக்க நிகழ்வு
நடைபெற்றன
ஈகச்சுடரினை மாவீரர் மேஐர் சூட்டி, மாவீரர் கப்ரன் வரதப்பா
ஆகிய இ;ரு மாவீர்களின் சகோதர் ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர்
வணக்கம் அனை
த்து மக்களாலும்
செலுத்தப்பட்டது. வெளிநாட்டவர்கள் ஆயிரக்கணக்காக நாள்தோறும் ஒன்று கூடும்
மனிதவுரிமைகள் சதுக்கத்தின் மேடையில் இந்நிகழ்வு நினைவு கூரலில் விடுதலை
உணர்வுப்பாடல்களுக்கும், ஈகப்போராளிகள் நினைவுப்பாடலுக்கும், செவரோன்
தமிழ்ச்சங்க மாணவிகளும், ஆர்nஐந்தே தமிச்சங்க மாணவியும் நடனம் வழங்கி
அனைத்து வெளிநாட்டு மக்களின் கவனத்தை கவர்ந்திருந்தனர். தோழர் செங்கொடியின்
நினைவாக தாய்த்தமிழ்நாடாம் தமிழகத்தில் 19ம் திகதி வெளியிட்டு வைக்கப்பட்ட
'இப்படிக்கு தோழர் செங்கொடி '' ஆவணப்படம் வெளியிட்டு வைக்கப்பட்டது.
பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பு பொறுப்பாளர் வெளியிட்டு வைக்க மாவீரரின்
சகோதரர் அதனைப் பெற்றுக்கொண்டார். பிரெஞ்சு மொழியில் மகளிர் அமைப்பின்
உறுப்பினர் திருமதி. ரேவதி அவர்களும், ஆங்கிலத்தில் பிரான்சின தமிழீழ
மக்கள் பேரவையின் பொறுப்பாளர் திரு. திருச்சோதி அவர்களும் ஆற்றியிருந்தனர்.
நம்புங்கள் தமிழீழம் உணர்வுப்பாடலுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» "பிரான்சில் தாயக மாவீரர் துயிலும் இல்லத்தைத் தரிசிக்கக்கிடைத்ததுபோல் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்"
» 15ம் ஆண்டு நினைவு வணக்க நாள்
» தீக்குளித்து ஈகியான காஞ்சிபுரம் தோழர் செங்கொடியின் வாழ்க்கை வரலாறு “இப்படிக்கு தோழர் செங்கொடி” என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
» கிளிநொச்சி படைத்தளம் தாக்கியழிக்கப்பட்ட ஓயாத அலைகள் - 2 நடவடிக்கையில் காவியமான 293 மாவீரர்களின் 14ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.
» "மாவீரர் நினைவு கூர்ந்து "தனித் தமிழீழமே தமிழர்க்கான தீர்வு" ஒரு கோடி கையெழுத்து இயக்கம் பிரான்சில் ஆரம்பிக்கப்பட்டது- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு "

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum