Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...

பூநகரியிலும் ஜயாயிரம் ஏக்கர் படையினருக்கு பறிப்பு!

Go down

பூநகரியிலும் ஜயாயிரம் ஏக்கர் படையினருக்கு பறிப்பு!

Post by Admin on Sat Apr 27, 2013 9:46 am

வன்னியின் பூநகரிப்பிரதேசத்தில் தாம் வாழும் வளமான பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் வரையிலான காணியை இராணுவத்தினர்
கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அரச அதிகாரிகள்
துணைபோகின்றனர். இவ்வாறு பூநகரிப் பிரதேச மக்கள் அச்சம் தெரிவிததுள்ளனர்.

[You must be registered and logged in to see this image.]
1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இருந்து பூநகரிப் பிரதேசம் ஒரு சூனிய
பிரதேசமாகவே காணப்படுகின்றது. இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்;ந்த
மக்கள் செல்லொணாத்துயரங்களை அனுபவித்து தற்போது மீளக்குடியேறியுள்ளனர்.
அடிப்படை வசதிகள் இல்லை, குடிதண்ணீர் வசதி இல்லை, போக்குவரத்து, சுகாதார,
கல்வி மேம்பாடுகள் இல்லை, தொழில் முயற்சிகளுக்கான வளவாய்ப்புக்களை
முழுமையாகப் பயன்படுத்த முடியாதுள்ளது. வளமான பகுதிகள் எனக் கருதப்படும்
இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக விவசாயம்,
மீன்பிடி உள்ளிட்ட பிரதான தொழில்கள் பாதிக்கப்படுகின்றன. முக்கொம்பனில்
உள்ள 130 ஏக்கர் தென்னம் தோட்டக் காணி இராணுவத்தினரின் பிடியிலேயே உள்ளது.

முழங்காவிலில் ஒரே படைப்பிரிவினருக்கு மூன்று இடங்களினில் 3000, 700,50
ஏக்கர் என வௌ;வேறு இடங்களில் காணி கோரப்பட்டுள்ளது. வறண்ட பிரதேசமான
பூநகரியில் செழிப்பாக இருக்கும் இடங்களை இராணுவத்தினருக்கு தாரை வார்க்க
சிலர் முயற்சிக்கின்றனர். இவ்வாறான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு,
மக்களது நலன் கருதி, எதிர்கால அபிவிருத்திகளுக்காக அந்த நிலங்கள்
குடிமக்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
எழுப்பப்பட்டுள்ளது.
கி.சே. பிரிவு 19
வாழும் குடும்பங்கள் 6,350
மொத்த சனத்தொகை 22,543
காணிகள் அற்று 180 குடும்பம் வரை
இராணுவ முகாம்கள் - 31 வரை
படையினர் எண்ணிக்கை - 4,500 பேர்
avatar
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

View user profile http://porkutram.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum