போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
தலைநிமிர வைத்தவனுக்காய் தலைகுனியும் தேசிய தலைவர் அவர்கள் ! Arul11 தலைநிமிர வைத்தவனுக்காய் தலைகுனியும் தேசிய தலைவர் அவர்கள் ! Untitl11 தலைநிமிர வைத்தவனுக்காய் தலைகுனியும் தேசிய தலைவர் அவர்கள் ! Iiiiii12 தலைநிமிர வைத்தவனுக்காய் தலைகுனியும் தேசிய தலைவர் அவர்கள் ! Untitl13 தலைநிமிர வைத்தவனுக்காய் தலைகுனியும் தேசிய தலைவர் அவர்கள் ! Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

தலைநிமிர வைத்தவனுக்காய் தலைகுனியும் தேசிய தலைவர் அவர்கள் !

Go down

தலைநிமிர வைத்தவனுக்காய் தலைகுனியும் தேசிய தலைவர் அவர்கள் ! Empty தலைநிமிர வைத்தவனுக்காய் தலைகுனியும் தேசிய தலைவர் அவர்கள் !

Post by Admin Mon Apr 15, 2013 8:24 am

தலைநிமிர வைத்தவனுக்காய் தலைகுனியும் தேசிய தலைவர் அவர்கள் !

[You must be registered and logged in to see this image.]'


அகிம்சை என்றால் என்ன என்பதனை காந்திய தேசத்துக்கு ஆணித்தரமாக புரிய
வைத்துவிட்டு அமைதியாக விழி மூடி மீளா துயில் கொண்ட ஈகச்சுடர் தியாக தீபம்
தீபன் அண்ணா அவர்கள்.

மிக நீண்ட விடுதலைப் போராட்ட பயணத்தில்
அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட இந்திய இராணுவத்தை எதிர்த்து போராடுவதா அல்லது
அவர்களுடன் பணிந்து போவதா என்ற ஒரு குழப்பமான சூழ்நிலையில் நாம் எந்த
பாதையினை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தமிழ் மக்களுக்கு புரிய வைப்பதற்கான
விலையாக தனது உயிரினையே ஈகம் செய்த தீலீபன் அண்ணாவின் தியாகமானது எதற்கும்
ஈடாகாது.

எமது போராட்டத்தின்
பயணப் பாதையில் மிக முக்கியமான ஒரு திருப்புமுனை ஏற்படுத்திய தீலீபன்
அண்ணாவின் தியாகம் தான் எமது விடுதலைப் போராட்டம் தனது அடுத்த
கட்டத்துக்கான மிகப் பெரிய அடியை எடுத்து வைக்கவும் காரணமாக இருந்தது.

"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என்ற
அண்ணாவின் இறுதி வார்த்தைகளை தாரக மந்திரமாக கொண்டு பல்லாயிரக்கனக்கான
மக்கள் அன்று புலிகளின் பின்னால் அணி திரண்டனர். அந்த மக்கள் படை பலமே
ஆசியாவிலேயே பலமிக்க இராணுவமான இந்திய இராணுவத்தை புலிகள் என்ற சிறு
போராட்ட குழு தோற்கடித்து மீண்டும் இந்தியாவுக்கே தோல்வியுடன்
விரட்டியடிக்க காரணமாக இருந்தது.

இத்தகைய மாபெரும் மாற்றத்தை
எமது போராட்ட வரலாற்றில் நிகழ்த்தி எம் இனத்தை தலை நிமிர செய்த
தலைமகனுக்காக இறுதியாக ஒருமுறை தலை குனியும் தேசியத் தலைவர் அவர்கள்.

இதைபோல ஆயிரக் கணக்கான மாவீரகளின் தியாகமும் ஈகமும் வெறும் ஏட்டுக்
கதையாகவே முடிந்து விடாது. எமது மாவீரர்கள் கண்ட கனவுகள் நனவாகும்
வரைக்கும் நாம் தொடர்ந்து போராடுவோம். களத்திலும் புலத்திலும் நாம்
தொடர்ந்து உறுதியடன் போராடுவதன் மூலம் ஈழத்தை வென்றெடுப்போம்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

-ஈழ மைந்தன்-
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» "தேசிய தலைவர் குரல்போல மிமிக்ரி பண்ண ஆள் தேடி அலைந்த சங்கீதன் "
» பிரிகேடியர் தீபன் அவர்கள் மீது நச்சுக்குண்டுத் தாக்குதல் !
» "மாவீரன் தீரன் சின்னமலை நினைவு நாள்: தேசிய தலைவர் படத்துடன் சீமான் உரை"
» தேசிய தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது:
» நான் திலீபனை ஆழமாக நேசித்தேன். உறுதி வாய்ந்த ஒரு இலட்சியப் போராளி என்ற ரீதியில் அவன் மீது அளவு கடந்த பாசம் எனக்குண்டு...தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் ..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum